"அது நாந்தேன் !" டெம்பெஸ்ட் ஹன்டர் சன்.
பைத்தியங்கள் பல விதம். அதில் நிறைய பேர்கள் தமிழில் பதிவும் எழுதுகிறோம். யாரும் கம்பை எடுக்காதீர்கள் அடிக்க! இது ஒரு நக்கல் பதிவுதான்! ஆனால் வழக்கம் போல உண்மையான ஒன்று. அமரிக்காவில் ( வேறு எங்கே இது போன்றவைகள் நடக்கும் ??? ) ஒரு இளம் வயது பெண், 19 வயதாம். அந்த புள்ள சோப்பை தின்னுதாம். அது பேரு டெம்பெஸ்ட் ஹன்டர் சன். ஒரு வாரத்துக்கு சுமார் அஞ்சு பார் சோப்பும் சலவை தூளும் இந்த புள்ள தின்னுதாம்.
இது ஒரு மெண்டல் டிஸ் ஆர்டர் கேசு இல்லை. ஆனாக்க இது ஒரு வியாதியாம்.
pica - is a medical disorder characterized by an appetite for substances largely non-nutritive(e.g.metal, clay, coal, soil, feces, chalk, pens and pencils, paper, batteries, spoons, toothbrushes, soap, mucus, ash, gum, etc.) or an abnormal appetite for food ingredients (e.g. flour, raw potato, raw rice, starch, ice cubes, salt. Pica is more common in women and children.
இந்த pica வியாதி உள்ளவுங்க கண்டதையும் தின்னும் கேசு போல. உலோகம், நாணயம், சாக் பீசு, பேட்டரி செல் ( அடி ஆத்தீ) பல் தேய்க்கும் பிரஷ் என பட்டியல் நீள்கிறது.
உடலில் ஏற்படும் மினரல்- தாது உப்புக்களின் பற்றாக்குறையினால் தான் இது போல கண்ணில் கண்டதையும் தின்னும் பழக்கம் வருமாம். நல்ல வேலையாக இவர் தின்னும் எல்லாமும் சீரணமாகி விடுவதால் பிழைத்தார்கள்.
தாய் மார்கள் அடிக்க வராதீர்கள். பெண்கள்....இல்லை ...இல்லை.
நம் அம்மாக்கள், நாம் வயிற்றில் குழந்தையாய் இருக்கும் பொது திருட்டுத்தனமாக சாம்பலும், திரு நீரையும் தின்பார்களாம். புளிப்பாக மாங்காய், புளியங்காய் தின்ன அவர்களுக்கு தோன்றுவதும் இந்த தாது உப்புக்கள் உடலில் மிகவும் குறைவாய் இருபதனால்தானாம்.
// நான் குளியல் அறையில் அந்த பச்சை நிற பார் சோப்பின் நுரையினை தின்று ருசி பார்ப்பேன்.சிறிய அளவு சோப்பினை வாயில் இட்டு சுவைப்பேன். அதன் சுவையில் மயங்கி மேலும் தின்னுவேன்//
// சோப்பை இட்டு சுத்தமாக்குவதை விட அதனை வாயில் இட்டு சுவைத்து தின்றால் எனக்கு கிடக்கும் அந்த பரிசுத்தமான உணர்வுக்கு இணை இல்லை //
இதெல்லாம் உடான்சு இல்லை. அந்த சோப்பு சுந்தரியே சொன்ன ஒப்புதல் வாகு மூலம்.
link:
மருத்துவர்கள் அந்த சுந்தரிக்கு சிகிச்சை அளிகிறார்கலாம். என்ன சிகிச்சை? Cognitive-behavioural therapy (CBT), சோப்பு இருக்கும் இடங்களான குளியல் அரை, மற்றும் துணிகள் சலவை செய்யும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கட்டுப்பாடு வேறு. தன் குடும்பத்தை விட்டு தொலைவில் தனியாக அந்த பெண் டெம் பெஸ்ட் ஹன்டர்சன் வசிக்கும் பொது இவ்வாறு சோப்பையும் சலவை தூளையும் தின்னும் பழக்கம் வந்துள்ளதாக மனோ வியாதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெளியூரில் , குடும்பத்தை பிரிந்து இருக்கும் நம்ம பதிவர்கள் யாரும் சோப்பும் சலவைதூளும் தின்னாதீர்கள். நாமெல்லாம் அவாறு தின்றால் "பிச்சிக்கும் ' அவ்வவளவுதான் டாய்லெட்டே கதியாக கிடக்க நேரிடும் ஆமாம். இது குறிப்பாக நம்ம பன்னிகுட்டி மற்றும் பட்டா பட்டி இவர்களுக்கு.
சரி, இவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்கள், சோப்பை தின்ன முயற்சி!
சரி, ஜாலியா ஒரு அருந்த பழசு பாடல். ஆனா டெம்போ இருக்கும் one more favorite from ABBA
வெயிட், வெயிட் . அந்த புள்ளயோட படங்கள் வந்தாச்சி. ஆமாம், சோப்பை துண்னே இந்தன குண்டாகீதே!!!?? ?
வெளங்கிடும் !
அடிப்பாவி !!!
ஐஸ் கிரீம துன்றது மேரிக்கி இப்டி துண்டறாலே !!!
பக்த்ல கீறது அம்மாவாம்!
Courtesy Mail Online
http://www.dailymail.co.uk/news/article-1354417/Tempestt-Henderson-19-consumes-bars-soap-week.html
Courtesy Mail Online
http://www.dailymail.co.uk/news/article-1354417/Tempestt-Henderson-19-consumes-bars-soap-week.html












































