பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, பிப்ரவரி 5

கிரெடிட் கார்டு வைத்துகொண்டு பீற்றிகொள்ளாதீர்கள் !! ஆப்பு வந்தாச்சு!!

எலெக்ட்ரானிக் பிக் பாகெட் !
கிரெடிட்  கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டும். 

அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன. கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம். வீடியோவை பாருங்கள். 41 comments:

எஸ்.கே சொன்னது…

டெக்னாலஜி வளர வளர, அதற்கு ஏற்றாற்போல் தீமைகளும் வள்ர்கின்றன!

ஸ்ரீராம். சொன்னது…

ஐயோ....!

புலிக்குட்டி சொன்னது…

இதுவும் போச்சா?.இனி எப்படிதான் சமாளிக்க போறாங்களோ.நல்ல வேலை என் கிட்ட ரேஷன் கார்டு கூட இல்லை.

புலிக்குட்டி சொன்னது…

என் தளத்தில் உங்களுக்கு இனைப்பு கொடுக்க அனுமதி தேவை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு
நன்றி எஸ்.கே.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நானும் கேள்விப்பட்டேன்....!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//என் தளத்தில் உங்களுக்கு இனைப்பு கொடுக்க அனுமதி தேவை.//

புலிக்குட்டி சொன்னது…
தாராளமாக இணைத்துக்கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி புலிக்குட்டி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி பன்னியாரே!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட கொக்காமக்கா யாத்தே......!!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

என்ன மனோ, கைவசம் நிறைய அட்டைகள் இருக்கும் போல?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாடு உருப்படுமாய்யா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//என்ன மனோ, கைவசம் நிறைய அட்டைகள் இருக்கும் போல?//

சத்தியமா என்கிட்டே கருப்பு பணம் இல்லை.......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கிரெடிட் கார்டு வைத்துகொண்டு பீற்றிகொள்ளாதீர்கள் !! ஆப்பு வந்தாச்சு!!//


ரிபீட்டே.....

விக்கி உலகம் சொன்னது…

ஆப்பு வசிட்டாங்கய்யா

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...

மாயாவி சொன்னது…

இது எல்லா கிரடிட் கார்டிட்க்கும் பொருந்தாது.
"Pay Pass" எனப்படும் வசதி உள்ள கார்டில் மட்டுமே இது சாத்தியம். நீங்கள் விரும்பினால்
"Pay Pass" வசதி இல்லாத கார்டை நீங்கள் கிரடிட் கார்ட் நிறுவனத்திடம் கேட்கலாம்.

பாட்டு ரசிகன் சொன்னது…

நல்ல பதிவு..
அறிவுரைக்கு நன்றி..

மைதீன் சொன்னது…

கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா? ன்னு எங்க ஊர்ல சொல்வாங்க . என்னத்த சொல்ல...

ராஜ நடராஜன் சொன்னது…

மாணிக்கம்!கிரடிட் கார்டு,மற்றும் ஆன்லைனில் பணமாற்றம் செய்கிறோம்ன்னு வச்சுக்கோங்க.கணக்கிலிருந்து பணம் மாற்றம் செய்யப்படும் அடுத்து கணத்தில் டிங்கென்று மொபல்க்கு செய்தி வந்து விடுகிற மாதிரி வங்கி,கார்டு வைத்திருப்பவர்,காசு பெற்றுக்கொள்பவர் கணக்கு என சரியாக நெட்வொர்க் செய்து வைத்திருக்கிறார்கள் குவைத்தில்.

A sophisticated software and network system is implemented and running at present.It is not easy for the culprits to steal resources in developed countries.

நீங்க சொல்கிறதெல்லாம் இந்தியாவுக்கு வேண்டுமானால் பொருந்தும்.என்கிட்ட கேட்காமலே என் அண்ணன் கணக்கிலிருந்து பணத்தை ஆட்டையப் போட்டுட்டார்.ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியாவும் இதனை அனுமதித்து விட்டு பதில் சொல்லாமல் டகாலடி வேலை காட்டுது.

ஜெய்லானி சொன்னது…

நான் கார்டை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தாதானே ..!! அப்படி இல்லாட்டி ரெண்டு செங்கல் நடுவில வச்சி கொண்டு வருவேன் .. எப்படி கண்டு பிடிபாங்க :-))
இப்படிக்கு
டாக்டர் ஜெய்லானி

ஜெய்லானி சொன்னது…

அதுவுமில்லாம பணம் போட்டாலும் , எடுத்தாலும் அடுத்த செகண்டே எனக்கு மெசேஜ் வந்துடுமே....!! இப்ப என்னா செய்வீங்க ..இப்ப என்னா செய்வீங்க :-))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நம்றி விக்கி உலகம், பாரத் பாரதி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி மாயாவி
பாட்டு ரசிகன்
மைதீன்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//மாணிக்கம்!கிரடிட் கார்டு,மற்றும் ஆன்லைனில் பணமாற்றம் செய்கிறோம்ன்னு வச்சுக்கோங்க.கணக்கிலிருந்து பணம் மாற்றம் செய்யப்படும் அடுத்து கணத்தில் டிங்கென்று மொபல்க்கு செய்தி வந்து விடுகிற மாதிரி வங்கி,கார்டு வைத்திருப்பவர்,காசு பெற்றுக்கொள்பவர் கணக்கு என சரியாக நெட்வொர்க் செய்து வைத்திருக்கிறார்கள் குவைத்தில்.//

------------நடராஜன் சொன்னது.

இங்கு அமீரகத்திலும் இந்த, நீங்கள் கூறும் பாதுகாப்பு வசதிகள் உண்டுதான். உடன் எஸ்.எம்.எஸ் . வந்துவிடும் நம் மொபைல் போனுக்கு!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நான் கார்டை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தாதானே ..!! அப்படி இல்லாட்டி ரெண்டு செங்கல் நடுவில வச்சி கொண்டு வருவேன் .. எப்படி கண்டு பிடிபாங்க :-))//
இப்படிக்கு
டாக்டர் ஜெய்லானி

அதான் தெரியுமே! டாக்டரு பட்டம் சும்மாவா கெடச்சது உங்களுக்கு?! உங்க ஜீனியஸ் தனம் இங்கு யாருக்கு உண்டு டாக்டரே?

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

காலம் கெட்டுபோச்சா?. கார்டு தப்பிப்போகுமா?.

சாக்ரதையா இருக்கணும்.

சேட்டைக்காரன் சொன்னது…

போற போக்கைப் பார்த்தா நம்ம கம்ப்யூட்டரையே கம்ப்யூட்டர் வழியா திருடிருவானுங்க போலிருக்குதே?

கே. ஆர்.விஜயன் சொன்னது…

டெக்னாலஜி யூஸ் ஆகும்போதே அதன் மிஸ்யூஸ்-ம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறது. nothing is safe. நீங்க PU la ரிசர்ச் பண்றீங்கன்னு படிச்சேன். நானும் கொஞ்ச காலம் கான்பூரில் ஒரு synthetic resin adhesive unit ல வேலை பார்த்தேன். அடுத்ததா PU adhesive பண்றதா இருந்தாங்க அதுக்குள்ள ஓடி வந்துட்டேன். கெமிக்கல் நம்மக்கு ஆகவே ஆகாது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சேட்டைக்காரன் சொன்னது…

போற போக்கைப் பார்த்தா நம்ம கம்ப்யூட்டரையே கம்ப்யூட்டர் வழியா திருடிருவானுங்க போலிருக்குதே?


HA HA GOOD COMENT.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆகா உசாரா இருந்துக்க..கைப்புள்ள

சென்னை பித்தன் சொன்னது…

//கிரெடிட் கார்டு வைத்துகொண்டு பீற்றிகொள்ளாதீர்கள் !! ஆப்பு வந்தாச்சு!//
என்னிடம் இல்லையே!

Sai Gokula Krishna சொன்னது…

//கிரடிட் கார்டு,மற்றும் ஆன்லைனில் பணமாற்றம் செய்கிறோம்ன்னு வச்சுக்கோங்க.கணக்கிலிருந்து பணம் மாற்றம் செய்யப்படும் அடுத்து கணத்தில் டிங்கென்று மொபல்க்கு செய்தி வந்து விடுகிற மாதிரி வங்கி,கார்டு வைத்திருப்பவர்,காசு பெற்றுக்கொள்பவர் கணக்கு என சரியாக நெட்வொர்க் செய்து வைத்திருக்கிறார்கள்!! in UAE also //
Thirudanaai paarthu thirunthaa vittaal thiruttai ozhikka mudiyaathu!!!
-pattuk kottai paadal varigalil ethanai theerkka tharisanam! ekkaalathukum porunthum varigal!

FARHAN சொன்னது…

பணத்திற்கு ஆடாய போட்டதற்கு பின் வந்து என்ன பண்ண நாமம் தான் போடணும்
அதைவிட சிப் (sip)தொழினுட்பத்தின் கூடிய அதிநவீன கடன் அட்டைகள் புழக்கத்தில் வந்துவிட்டன நம்ம அட்டைய யாரு ஆட்டைய போட்டாலும் இரகசிய எண் குடுக்காமல் அதனை நேரடிகொல்வானவுகளில் பயன்படுத்த முடியாததுடன்
மற்றும் ஆன்லைன் கொள்வனவுகளின் பொது பின் (pin technology) தொழினுட்பத்தின் கூடிய சாதனமும் இப்பொழுது பாவனையில் வந்துவிட்டது

RVS சொன்னது…

விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி மாணிக்கம். எப்டியெல்லாம் திருடரானுங்கோ.. ;-)

சசிகுமார் சொன்னது…

அண்ணாத்தே அந்த வீடியோ வேலை செய்ல சரி செய்யுங்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி! இனி மிகவும்
விழிப்புடன் பயன் படுத்துவோம்.

சிவகுமாரன் சொன்னது…

அய்யய்யோ . இதென்னது. அநியாயம்.
டெபிட் கார்டுக்கும் இதே கதி தானா?

பட்டாபட்டி.... சொன்னது…

விடுண்ணா.. பேசாம நானும் திருடனாயிடறேன்,....

! சிவகுமார் ! சொன்னது…

>>> எப்படி எல்லாம் டெவலப் ஆயிட்டு போறாங்க இவிங்க..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்ல எச்சரிக்கை மாணிக்கம்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக