பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், பிப்ரவரி 3

கை விரல்களின் கலக்கல் படங்கள்.


கைவிரல்களில் என்ன கலக்கல் படங்கள் ? 

இருக்கிறது. கே. பாலச்சந்தர் ஒரு படத்தில் நடிகை சரிதாவின் குழந்தை தனமான பாத்திரத்தை விளக்க இம்முறையில்தான் (Hand Shadow Puppet ) அறிமுகபடுத்துவார். படத்தின் பெயர் நூல் வேலி.  தமிழ் திரையில் அவர் ஒருவர்தான் இதனைக்கையாண்டார். அதற்க்கு பிறகும் யாரும் இந்த முறையினை மேற்கொள்ளவில்லை. நாமும் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடும்போது இவ்வாறு ஒரு சில சேட்டைகளை பண்ணியதுண்டு. சுவற்றின் மீது விழும் கை நிழல்களில் பல வித விலங்குகள், மனித உருவங்களை செய்து காட்டிபிள்ளைகளை பரவசப்படுத்துவது.

என் "முக புத்தகத்தில்" நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ இது. வித்யாசமாய் இருக்கும்.கண்டு மகிழுங்கள். மற்றைய படங்களை இணையதில் இருந்து இறக்குமதி செய்தேன்.காண்பதற்கு எளிமையாக இருந்தாலும் நிறைய பயிற்சி வேண்டும் போலும்.நம் "பொட்டி தட்டும்" நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பயிற்ச்சியாக இருக்கும் விரல்களுக்கு . பாஸ் வந்தால் சமாளித்துக்கொள்ளலாம். அவருக்கும் படங்கள் காட்டி !


23 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான அனுபவம் சூப்பர்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னய்யா ஆச்சு இன்னைக்கு......???!!!!
ஒரே வடை வடையா கிடைச்சுட்டு இருக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//முக புத்தகத்தில்" நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ இது. வித்யாசமாய் இருக்கும்.கண்டு மகிழுங்கள். மற்றைய படங்களை இணையதில் இருந்து இறக்குமதி செய்தேன்.காண்பதற்கு எளிமையாக இருந்தாலும் நிறைய பயிற்சி வேண்டும் போலும்//

நமக்கு இதை விட்டா வேற வேலை.....
முயற்ச்சி பண்ணிருவோம்....

கவிதை காதலன் சொன்னது…

அத்தனையும் அருமை...

தமிழ் உதயம் சொன்னது…

நூல் வேலி திரைப்படத்தில் கே.பாலசந்தர் அந்த காட்சிகளை அருமையாக அமைத்திருப்பார். உங்களது இடுகை படங்களும் அசத்தலாக அருமையாக உள்ளன.

சென்னை பித்தன் சொன்னது…

அந்தக் காலத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்,இவ்வாறு விளையாடியதெல்லாம் ‘ஞாபகம் வருதே’!

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு கருத்துக்கும் நன்றி சாமிகளா!
MANO நாஞ்சில் மனோ
கவிதை காதலன்
தமிழ் உதயம்
சென்னை பித்தன்-சென்னை காதலர் !

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி பாரத் -பாரதி

Jana சொன்னது…

சின்னவயசில் செய்து பார்த்த நினைவுகள் உண்டு. ஆனால் சிம்புவின் பிறந்தநாளில் விரல் அசைவுகளின் விம்பங்கள் ஏதும் தொடர்பு இருக்கா என்ன?

எல் கே சொன்னது…

படங்கள் கிளாஸ்

தமிழ் அமுதன் சொன்னது…

அட...! சூப்பர்..!

S.Menaga சொன்னது…

படங்கள் சூப்பர்ர்!!

வைகை சொன்னது…

இதைப்பற்றி தெரியும்.....ஆனால் இவ்வளவு அழகா தெரியாது! நன்றி!

ரஹீம் கஸாலி சொன்னது…

kalakkal padangal

கக்கு - மாணிக்கம் சொன்னது…

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
Jana
எல் கே
தமிழ் அமுதன்
சகோ. S.மேனகா
வைகை
ரஹீம் கஸாலி

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல பகிர்வு... நன்றி நண்பா...

எஸ்.கே சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு! சின்ன வயசில இதையெல்லாம் செய்ய வருதோ இல்லையோ சும்மானாச்சும் செய்வோம்!:-)

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய எனது பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி
Philosophy Prabhakaran
எஸ்.கே
சென்னை பித்தன்
கருத்துக்களுக்கும் நன்றி.

சேட்டைக்காரன் சொன்னது…

நெசமாவே கலக்கலான படங்கள் தான்! அசத்தல்!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

அனைத்தும் மிக அருமை பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க நன்றாக இருக்கிறது...செய்து பார்ப்பது கஷ்டம்..!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக