பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், பிப்ரவரி 2

இதெற்கெல்லாம் என்ன செய்யபோகிறோம்??
தயவு செய்து வீடியோவை முழுமையாக பாருங்கள்!


Please, spread this video to every one!
Make others aware of our present state of India!!


Courtesy :
http://erithazhal-vasan.blogspot.com/2011/02/blog-post_01.html

12 comments:

பட்டாபட்டி.... சொன்னது…

இவனுகளை, நடு ரோட்ல வெச்சு அறுக்கனும் பாஸ்...

sakthistudycentre-கருன் சொன்னது…

இவனுகளை, என்ன சொல்லரது..

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

கொடுமை...!!:((


வல்லரசாகுதாம்..

சென்னை பித்தன் சொன்னது…

பாரதத்தாய் என்னும் பாஞ்சாலி இந்தக் கௌரவக் கூட்டத்தால் துகில் உரியப்பட்டு நிற்கிறாள்.எந்தக் கண்ணபிரான் வரப்போகிறான் இவள் மானம் காக்க?

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது…
இவனுகளை, நடு ரோட்ல வெச்சு அறுக்கனும் பாஸ்.///

இது பொம்பளைங்களும் இருக்கு பட்டா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஷாஜகானின் அண்ணனனுக்கு அளிக்கபட்ட தண்டனை இவர்களுக்கும் கொடுக்க வேண்டும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இவனுகளை சவூதில சிக்னல்ல ஹேங் பண்ணுவாங்கல்ல அப்பிடி பண்ணுனா என்ன....???
இதை பாத்து அடுத்தவன் பயறுவான்ல...

எஸ்.கே சொன்னது…

நாடு எங்கேயோ போய்கிட்டு இருக்கு! என்னத்த சொல்ல?

ஆயிஷா சொன்னது…

அருமையான வீடியோ பதிவு.

சகோ,என் பதிவையும் படியுங்கள்.

Rajesh Krishnamoorthy சொன்னது…

ஒரு திருடனை பிடிக்க மற்றொரு திருடனை அமர்த்துவது போல் இந்த JPC ஒரு விளையாட்டு என்பது என் தாழ்மையான கருத்து.

விக்கி உலகம் சொன்னது…

இவனுங்கள ஒண்ணுமே நம்மாள பண்ண முடியாதுன்னு சொல்லாம நாம ஒரு முடிவெடுத்து இறங்கி பாக்க வேண்டியது தான்...அரசியல் ஒன்றும் கம்பு சுத்தும் வேலை இல்லை........அப்படியே இருந்தாலும் சுத்திதான் பாப்போமே.....வாருங்கள் சகோஸ்........

எப்பூடி.. சொன்னது…

அண்ணே வீடியோவில எனக்கு தெரிஞ்ச 247 தமிழ் சொல்லில எதயுமேர் காணலையே!!!!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக