பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 26

தாசி அபரஞ்சி

11 comments:

Engineering சொன்னது…

//குருக்கள் தனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்று வழக்கு வேறு போட்டுவிடுகிறாள்......//

இதெல்லாம் தேவையா அந்த குருகள்ளுக்கு?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஆசை பட்டால் அதுவும் அனுபவிக்கத்தானே வேண்டும்.
சும்மா வருமோ "சுகம் "

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அப"ரஞ்சி" - பேரு பரிச்சியமா இருக்கே !!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்பு நான் Clean Bowled, மூச்சு முட்ட எழுதி வுட்டா நீயி இன்னாவோ
இன்னமும் பழசையே நெனசிகினுகீர! வேறு ஒன்னியும் சொல்ல உனக்கு தோனல பாரு!
இதுக்குதான் "கிரகம் " அப்டீன்னுவாங்க !! சரி ஓட்டாவது குத்திகினியா இல்லியா ?

Dr.P.Kandaswamy சொன்னது…

இதற்கு அப்புறம் குருக்கள் எப்படி தப்பித்தார் என்பது ஒரு தனிக்கதை. அதை கருத்துகளில் போடமுடியாது.இடம் போதாது.

தெரிந்திருந்தால் மாணிக்கமே ஒரு பதிவாக போடட்டும். இல்லையென்றால் அனுமதி கொடுத்தால் நான்போடுகிறைன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

யாருடைய அனுமதியும் தங்களுக்கு தேவை இல்லை.
கதை முழக்க தெரியும்தானே! சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும்.
நீங்கள் தற்போது எழுதும் தொடர் 'ஜிவ் ' என்று மேலே ஏற்றுகிறது.
அதன் ஊடாக குருக்கள் எப்படி தப்பினார் என்று உங்கள் பாணியில்
ஏன் எழுதக்கூடாது?

Dr.P.Kandaswamy சொன்னது…

மாணிக்கம் said:
//யாருடைய அனுமதியும் தங்களுக்கு தேவை இல்லை//
போட்டுடறேன்.

பார்வையாளன் சொன்னது…

super.....

what is climax???

பார்வையாளன் சொன்னது…

தலீவா,.,, தொடர்ச்சி எப்ப வெளிவரும்? ஆவலா காத்து இருக்கோம்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//தலீவா,.,, தொடர்ச்சி எப்ப வெளிவரும்? ஆவலா காத்து இருக்கோம்//
பார்வையாளன் கூறியது.

Dr.P.Kandaswamy // சாமியின் மன அலைகள் //

தன்னுடைய வலையில் மேல்கொண்டு தொடர இருக்கிறார்.அவருக்கு என்னை விட இந்த படத்தை பற்றி அதிகம் தெரியும். அதனால் அவர் எழுதுவதற்காகவே நானும் காத்திருக்கிறேன். விரைவில் வெளியிடுவார்.

வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

அந்த குருக்கல் பழைய தேவநாதன் போல !
:)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக