பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 24

அப்படி போடு...போடு... போடு .....போடு .....போடு .......போடு ...


அட சர்தான் போம்மே......எல்லா ஊர்லேயும் அப்படிதான் கீது....போறீயா ! 
நம்ம ஆளுங்கோ எம்மா  ரீஜண்டாதான் கீறாங்கோ. ஆக்காங் !பிற நாடுகளில்  பார்லிமெண்டில் நடக்கும் கூத்துக்கள்.!


துருக்கி .


மெக்ஸிகோ 


தென் கொரியாயுக்ரேன் ரஷ்யா தைவான் இத்தாலி ஜப்பான் 
இன்னா ....பிரீலீயா ..நாம்ம ஊருதான் கண்ணு - இந்தியா! 
See What Happens During Political Meetings in 
The People Republic of China....
@
@
@
@
@
@
@
@
@
@
@

Peaceful, 

Harmonious 

and

No Disturbance..........


அட நமக்கும் ஓட்டு போடுங்க மக்கா !!
7 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

எப்பவாவது ஒருமுறை இவனுங்கள மாதிரி சண்ட போட்டா பரவாயில்லை
அடிக்கடி சண்ட போட்டா ? அட, சண்ட போட்டாவவது பரவாயில்லை ,,,, தண்ட கருமாந்தர பயலுக வெளி நடப்பு வேற செய்யறானுங்க ...

வெளி நடப்பு செய்வதற்கு அதென்ன சின்ன வீடா ?

Dr.P.Kandaswamy சொன்னது…

இக்கரைக்கு அக்கரை பச்சை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//வெளி நடப்பு செய்வதற்கு அதென்ன சின்ன வீடா ?//
யூர்கன் சொன்னது


ஐயோ மக்கு! சின்ன வீடுன்னா உள்ளிருப்பு போராட்டம் தான்.

விபரம் தெரியாம ஏதாவது சொல்லி அஷடு வழியாத மாப்ள!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//இக்கரைக்கு அக்கரை பச்சை//.

DR.P.கந்தசுவாமி


எல்லா இடத்திலும் ஒரே நிறமாக வே உள்ளது.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//சின்ன வீடுன்னா உள்ளிருப்பு போராட்டம் தான்.//

oh.. i see !!

பார்வையாளன் சொன்னது…

இதை எல்லாம் பார்த்தால், மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு

உருத்திரா சொன்னது…

ஏங்க எங்க நாட்டை விட்டிங்க? எங்க நாட்டில இதை விட நல்ல சண்டை போட்டிருக்காங்க,மத குறு ஒருவருடைய காவியையே உருவிற்றாங்க

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக