கக்கன் கேட்கவில்லை
காமராஜர் கேட்கவில்லை
தேவர் கேட்கவில்லை
வ உ சி கேட்கவில்லை
பாரதி, சிவா கேட்கவில்லை
மனைவி, குழந்தைகள், சொத்துக்கள் அத்தனையையும் விட்டுவிட்டு வெள்ளைக்காரனை எதிர்த்து நடுவீதியில் போராடி சிறையில் வாடி வதங்கிய இவர்கள் யாரும் தமிழ் நாடு என்ற ஒன்று தனியாக வேண்டும் என்று கேட்டதே இல்லை.
ஊருக்கு நாலு பெண்டாட்டிகள் வைத்துக்கொண்டு, பல கோடிகளை சேர்த்துக் கொண்டு, மாளிகையில் படுத்துக்கொண்டு, மேடையில் வெறுமனே பேசி அப்பாவி மக்களைத் தூண்டி விடும் திருட்டுத் தாயோளிகளே! உங்களுக்கு என்ன மயிருக்குடா தனி நாடு?
குடும்பத்தையும், சொத்துக்களையும் விட்டுவிட்டு நடுத்தெருவில் வந்து, ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு அரசை எதிர்த்து வருடக்கணக்கில் போராடு தைரியம் இருந்தால்.. அப்புறம் மத்ததை பாத்துக்கலாம்!
நன்றி ; விமல் ஜி...!
0 comments:
கருத்துரையிடுக