பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஏப்ரல் 8

இவனுங்களின் - பெரியாரும் பெண் விடுதலையும்

Post by Kumar Kandasamy
ஸ்டெல்லா மேரி கல்லூரி
ஸ்டாலின் வீட்டருகில் உள்ளது
ஒரு நாள்கல்லூரி கொண்டாட்டங்களில் இரவு 7 - 7.30 மணிவரை மின்சார தடை 
இதற்கு மேல் சொல்லவிரும்பவில்லை
எடப்பாடி ராக்ஸ்
.......................
இதை பல வருடங்களுக்கு முன்பே பதிந்து இருந்தேன்
சில மாதங்களுக்கு முன்பு கூட
Recap செய்திருந்தேன்
இப்போது அதை மீண்டும் சொல்கிறேன்
எடப்பாடியாரும் அதையே சொல்கிறார் சற்று நாகரீகமாக
அப்போது ஸ்டாலின் வயது 15
தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி
16 அடி பாய்ந்த கதை தான்
...........
..
அப்போது அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சியமைத்த
நேரம் 1968
ஸ்டெல்லா மேரிகல்லூரியில் மாணவர்கள் விழா
முன்பெல்லாம் இது போன்று கல்லூரிகளில் விழாக்கள் கிடையாது
விஷக் கிருமிகள் பரவிய நேரமாயிற்றே
முதன் முறையாக ஆண் பெண் மாணவர்கள் கலந்து கொண்டனர்
மாலை 6 மணிக்கு துவங்கியது
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது
பிறகென்ன
மாணவிகள் அலறினர் வந்திருந்த மாணவிகள் பெரும்பாலோர் மான பங்கபடுத்தப்பட்ட,னர்
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானம்
நிகழ்த்தியது கழக தொண்டர்களும் திமுக மாணவர்களும் (!)
தமிழகத்துக்கே பெருத்த அவமானத்தை தேடி தந்த நிகழ்வு
அண்ணாதுரைக்கு தகவல் செல்ல கருணாநிதியை தேடினர்
எங்கும் காணவில்லை
பிறகு தான் தெரிந்தது அவர் இலட்சிய நடிகர் வீட்டில் சட்டம் ஒழுங்கை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தது
காலையில் எழுப்பி தகவல் சொன்னால் போங்கய்யா எல்லாம் தான் முடிஞ்சு போச்சில்ல என கெக்கலித்தார்
மறுநாள் இந்து பத்திரிகை தொடங்கி அனைத்து பத்திரிகைகளும் கண்டித்தன
அன்று மாலை திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரியாரும் பெண் விடுதலையும் பற்றி அண்ணாதுரையும் கருணாநிதியும் நீட்டி முழங்கினர்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக