பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 7

ஒரு புண்ணாக்குமில்லை. ....!

.டீம்க நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறது ...?? வருமானம் நஷ்டமாகிறதே அதுதான்.மாணவர் நலனுமில்லை ஒரு புண்ணாக்குமில்லை.  நீட் தேர்வு மாணவர்கள் சம்பந்தப்பட்டது இதில் அரசியல் பண்ணி போலியாக போராட்டம் நடத்தி, மக்கள் இதனை எதிர்ப்பதாக  நாடகம் ஆடி தனக்கு சாதகம் தேடிக்கொள்ளும் கேவலமான சுயநல தி.மு.க. 



1 comments:

bandhu சொன்னது…

திமுக முக்கிய பிரமுகர்கள் பலருக்கு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. நீட் தேர்வினால் பல கோடி இவர்களுக்கு வரவு கெடுகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இடம் கிடைத்தால் கட்ட வேண்டிய கட்டணம் ஆண்டுக்கு வெறும் 13000 ரூபாய் மட்டுமே. இவர்கள் நடத்தும் கல்லூரிகளிலும் அரசு மதிப்பெண் படி சேரும் மாணவர்களுக்கு வெறும் 13000 ரூபாய் மட்டுமே கட்டணம் என்று அறிவிக்க இவர்கள் முன் வருவார்களா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக