பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 1

பூணூல் என்பதும் தமிழர்களின் அடையாளம் தான்

 மதுரையில் 200 ஆண்டுகள் பழமையான திருவள்ளுவர் புடைப்புச்சிற்பம் கிடைத்துள்ளது. அதில் சிற்பத்துக்கு கீழே திருவள்ளுவர் என பொறிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.



திருவள்ளுவர் இடது கையில் சுவடிகள், வலது கையில் எழுத்தாணி பிடித்து விழிகள் மூடி உள்ளார். இதில் முக்கியமாக திருவள்ளுவருக்கு தெளிவாக பூணூல் உள்ளது. ஆக பல நூறு வருடங்களாகவே பூணூல், எழுத்தாணி என்று அடையாளப்படுத்தி வைத்திருந்த வள்ளுவரை சமணர், கிருஸ்த்தவர் என்று சிந்து பாடுகிறது மிஷனரி திராவிட கும்பல்.


உண்மைய ரொம்பநாள் மறைக்கமுடியாது


உடனே திருவள்ளுவர் ஆரிய வந்தேறி என்று ஆரம்பிக்க வேண்டாம்..

சங்க  காலத்தில் இருந்தே வள்ளுவ இனம்.. க்ஷத்திரிய இனம்..வைஸ்ய இனம்..விஸ்வகர்மா இனம் போன்றவை.. பூணூல் அணிந்ததாக செப்பேடுகள் சொல்கின்றன.


ராஜராஜ சோழன் காலத்தில்

இரும்பு  கொல்லர்களும் பூணூல் அணிய ஆணை பிறப்பித்தார் வரலாறு கூறுகிறது...

பூணூல் என்பதும் தமிழர்களின் அடையாளம் தான் இது திருவள்ளுவர் தான் என்பதற்கு வேறு எதேனும் வைத்து கூற முடியுமா?அகத்தியர், பதஞ்சலி என்று கூறினால் மறுக்க என்ன வழி தமிழ் வட்டெழுத்துக்கள் படிக்க தெரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்...

பாரதி கண்ணம்மா ட்விட்டரில்..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக