பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 12

CAA சட்ட எதிர்ப்பின் பின்னணிகள்

குல்லா போட்ட மர்மநபர்
என்னமோ இது இப்பதான் நடக்குற மாதிரி ஜெர்க் ஆவாதீங்க!!!
இதெல்லாம் பல வருஷங்களா சத்தமில்லாம நடந்துட்டு தான் இருக்கு.
#பங்களாதேஷ்_மியான்மர்-ல இருந்து வர்ர தனியார் அமைப்பினரை சத்தமில்லாம தங்கள் பகுதிகள்ள தங்க வச்சி,
மெல்ல மெல்ல #லோக்கல்_பாஷை பேசுற வரைக்கும் வெளியவிடாம ஒளிச்சி வச்சி, இடைபட்ட நேரத்துல போலியா #வாக்காளர்_அடையாள_அட்டை,
#ஆதார்_அட்டை
#ரேஷன்_அட்டை எல்லாம் ரெடி பண்ணி இங்கயே ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி வச்சி செட்டில் பண்ணுறாங்க.
சில வருடங்களா சம்பந்தமே இல்லாத வித்யாசமான #நடை_உடை_பேச்சுவழக்கு-ல பல #தனியார் நடமாடுறத கவனிச்சிருக்கீங்களா???
நா ரொம்ப காலமா எங்க பகுதியில இத மாதிரி ஆளுங்கள பாத்துக்கிட்டு தான் வரேன்.
சரி யோசிச்சு சொல்லுங்க #விசா முடிஞ்சும் ஒளிஞ்சிருக்கானுகளே,ஏன்னு கேட்டா என்ன சொல்லுவானுக??
144 தடை அதான் ஊர் போக முடியலனு சொல்லுவானுக!!!
#ஊரடங்கு முடிஞ்ச பிறகு ஊருக்கு போவானுங்கனு நினைக்குறீங்களா?
இது வரைக்கும் விஷயம் பெரிய அளவுல செய்திகள்ள வர்ல,அதனால தப்பிச்சிகிட்டு இருந்தானுக.
இப்ப #ஊரடங்ங்கு புண்ணியத்துல வெளிய தெரிஞ்ச உடனே, அதையே தங்களுக்கு தவறை மறைக்க #சாக்கு_போக்கா உபயோகிக்குறானுக.
இவனுங்க #CAA_NRC-அ ஏன் எதிர்க்குறானுகனு இப்ப புரியுதா?


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக