பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 12

மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட மக்கள்.

எழு விழி எழு விழி
#ஈரோட்டில் ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் வேலை தேடிக்குங்க என்று கடந்த வாரம் அனுப்பி விட்டார்களாம். அத்தனை பேரும் முஸ்லிம்கள். வெளியேற்றியதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம், சமீபத்தில் ரொம்ப வெளிப்படையாகவே காட்டும் மதவெறித்தனம் தானாம். நிறுவனங்களே இதைச் செய்யத் தொடங்கியிருப்பது, முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.


மருத்துவர்களை அடிப்பது, நர்ஸ்களிடம் லுங்கியை அவிழ்த்துக் காட்டுவது, சிகிச்சை கொடுக்கும் அறையிலேயே மலம் கழித்து வைப்பது, ஊரடங்கு உத்தரவு காலத்திலும், சி.ஏ.ஏவுக்காகப் போராடக் கூடுவது, என் தெருவுக்குள் யாரும் வரக்கூடாது என்று போலீஸ், மருத்துவர்களைத் தடுப்பது போன்றவை எளிய மக்களிடம் இஸ்லாமிய மதவெறியை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுதே முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால் எச்சில் தடவிக் கொடுத்திடப் போறாங்க என்று மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் உண்டாகியிருக்கிறது. பொதுவெளியில் இப்படி அராஜகம் செய்ப்வர்கள் ஒருபுறம் என்றால், சமூகவலைதளங்களிலும் சீரியஸ்நெஸ் தெரியாமல் சில சில்லுண்டிகள் ஃபோட்டோ கமெண்ட்/ மீம்ஸ் போன்றவற்றை வலிய வந்து போட்டு எல்லாரிடமும் எரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இது போன்ற கிறுக்குத்தனங்கள் அவர்களது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கு என்று தெரியாமல் ஆடுவதால், அந்தச் சமூகத்திலிருக்கும் அப்பிராணிகளையும் சேர்த்து முடக்கப் போகிறார்கள்.
இத்தனை நாட்களாக தொப்பிள்கொடி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களே இப்பொழுது இவர்களை ஒதுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக