பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 10

தமிழக அரசு பதில் சொல்லவேண்டும்.

Maridhas M
தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கை வேகமாக கூடுகிறது.. 911 !
இன்று தமிழகத்தில் கூடுதலாக 77 கொரோனா பாதிப்பு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே டெல்லி தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்கள் வழியாக கொரோனா பரவியது என்று தகவல்கள் வருகின்றன. இது உண்மையா?
இதனை அரசு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியம். இல்லை வீண் குழப்பம் ஏற்படும்.
அத்தோடு மாவட்டம் வாரியாக அறிவிக்காமல் எந்த எந்த ஏரியா தெரு என்று சரியாக நோயாளிகள் பட்டியலும். அத்தோடு அவர்களுக்கு எந்த வழியாகப் பரவியது என்ற பட்டியலையும் விவரத்தையும் தெளிவாக வெளியிட வேண்டும். 91% இருந்து இப்போது 95% நோயாளிகளுக்கு காரணம் ஒரு single source என்றால் அந்த single source கொடுக்கும் பணத்தில் அரசு சிகிச்சை பார்க்கிறது?
நோயாளி பெயர் வெளியிட வேண்டாம் ஆனால் அவர்கள் ஏரியா சரியாக தெளிவாக வெளியிடுவது மிக மிக அவசியம். அத்தோடு அவர்களுக்கு எதனால் பரவியது என்று விவரமும் தெரிய வேண்டும். அந்த source தெரிவது மக்கள் உரிமை.
ஒரு கூட்டம் தவறு செய்ததற்கு மக்கள் மொத்த நபர்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது, அத்தோடு வெளிப்படையான தகவல் கிடையாது என்றால் என்ன அர்த்தம்? மக்கள் பாதுகாப்பு விவரங்கள் தெரிந்து கொள்வது அவர்கள் உரிமை. அரசு செலவு செய்யும் பணம் ஒன்றும் தப்லீக் ஜமாத் பணம் அல்ல மக்கள் பணம். எனவே உண்மை வெளிப்படையாக வெளியிடுவது அரசின் கடமை.
மக்கள் அனைவரும் ஒன்று கூடி அரசை வெளிப்படை தன்மைக்கு கொண்டு வரவேண்டும். இவர்கள் ஓட்டு வங்கி அரசியலுக்கு மக்கள் உயிர் பணயம் வைக்க முடியாது.
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக