பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 12

பேக்கரி தயாரிப்புக்கள் நமக்கு தேவை இல்லை.

பேக்கரி தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். சிறுவர்களுக்கு இவைகளின் மீது விருப்பம் அதிகம் இருந்தாலும் நாம் தான் இவற்றில் உள்ள தீமைகளை அவர்களுக்கு சொல்லியாகவேண்டும். பேக்கரி பொருள்கள் அனைத்துமே நமது இந்திய பாரம்பரிய உணவு வகைகள் அல்ல. இவைகள் அனைத்துமே குளிர் நாடுகளான ஐரோப்பிய உணவு முறைகள்.வெப்பமண்டல மக்களான நமக்கு மிகவும் உகந்ததும் சிறந்ததும் நமது இந்திய வகை சமையல் முறைகளே.அவைகள் வட நாடு தென்னாடு வேறுபாடுகள் இல்லாமல் நாம் அனுசரிக்கலாம்.
பேக்கரி தயரிப்புகள் அனைத்திலும் செயற்கையான ரசாயன சேர்மங்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. இந்த செயற்கையான ரசாயனங்கள் நமது உடலுக்கு தேவையே இல்லாத ஒன்று. அவைகளினால் தீமைகளே அதிகம். ஐரோப்பாவில் பழக்கத்தில் உள்ளது என்பதால் அதனையே நாம் உணவாக கடைபிடிக்கவேண்டிய அவசியமே நமக்கு இல்லை.
மேலும் இன்றுள்ள சமுதாய சூழல்களில் பேக்கரி தயாரிப்புக்கள் அனைத்துமே குறிப்பிட்ட மத,இன மக்களால் நடத்தப்படுவதால், அவைகளின் சுகாதாரம் , தயாரிப்பு முறைகளில் மிகுந்த சந்தேகங்களுக்கு இடமுள்ளது. எனவே பெரும்பான்மை மக்கள் இந்தபேக்கரி தாரிப்புகளை நாடவேண்டியதில்லை. தேவையெனில் நமது வீடுகளிளேயே தயாரித்து பிள்ளைகளுக்கு தரும் வண்ணம் சந்தையில் நிறைய உபகரணங்கள் வந்து விட்டன தயாரிப்பு முறைகளும் யு டியூபில் கொட்டிக்கிடப்பதால் மிக எளிதாக இவைகளை நாமே நமது வீடுகளில் செய்துகொள்ளலாம்.
என் தனிப்பட்ட அனுபவங்களில், பேக்கரி தயாரிப்புகள் அனைத்துமே constipation மலக்கட்டை உண்டாக்கும், மித மிஞ்சிய இனிப்பு,மற்றும் மைதாமாவின் தயாரிப்புகளே. எனவே காசை கொடுத்து நோயை விலைக்கு வாங்கவேண்டுமா.?
உடல் நலம் குன்றியவர்களுக்கு மற்றும் ரொட்டி வகைகள் தேவைப்படுபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பல நம்பகமான நீண்ட நாள் தனியார் கம்பெனிகளின் தயாரிப்புகள். Modern, Britannia போன்ற கம்பெனிகளின் தயாரிப்பகளை மட்டுமே நாடுங்கள் அன்றி பிற லோக்கல் பேக்கரி தயாரிப்புகளை தவிர்க்கவேண்டும்.





0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக