பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மே 11

காயிதே மில்லத் என்ற அசிங்கம்.:


காயிதே மில்லத் என்ற அசிங்கம்.:
காயிதே மில்லத் என்பவருக்கு என்ன இன்று ? எல்லா டலைவர்களும் ஒவர் பில்டப் தராங்களேன்னு செக் பண்ணினா..ம்ம்ம் அவனா நீ.
கண்ணியம்மிகு’ தலைவர் என்று தமிழ் பொறுக்கிகளால் தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டப்பட்ட முகமது இஸ்மாயில். இவர் என்ன சொன்னார் தெரியுமா
மொழியைவிட பண்பாட்டைவிட மதத்தின் தாக்கமே மனித வாழ்வில் முக்கியமனது. அதனால் இந்த நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப்பட வேண்டும்” – திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் 1941 மார்ச்சில் காயிதே மில்லத்தின் உரை.

கோபாலபுரத்து கோமான்களுடனும், ஈரோட்டு வேந்தருடனும், காஞ்சி அறிஞர்களுடனும், திருச்செங்கோடு மூதறிஞருடனும், மதுரை தமிழ்வேலுடனும் சேர்ந்து வாழ முடியாது, இந்துக்கள் காஃபிர்கள், அவர்கள் சேர்ந்து வாழத் தகுதியற்றவர்கள் என்ற
மனப்பான்மையுடன் மலபார் பகுதியை மாப்ளாஸ்தான் என்று தனிநாடாகப் பிரித்துக் கொடுக்க கண்ணியத்தோடு முறையிட்டான் கண்ணியமிகு காயிதே மில்லத். 
பிரிவினைவாதத்தை முன் வைத்து சந்தித்த தேர்தலில் பாரதத்தைப்பிளவுபடுத்தி பாகிஸ்தான் உருவாக தேர்தல் நிதிதாருங்கள் என்று நிதிதிரட்டிய ’மனிதநேய காவலர்
பிரிவினை விஷத்தை பட்டிதொட்டிகளில் வாழ்ந்த முஸ்லீம்கள் மனத்தில் வளர விட்டு மாபெரும் தேர்தல் வெற்றிகண்ட தமிழின துரோகி  தான் இந்த கண்ணிய காயிதே மில்லத்.   

ஒரேநாடு ஒரே மக்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்வுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும்,பிரிவினை கூடாது என்று காந்தி அறைகூவல் விடுத்தார்.
ஆனால் ஜின்னா நாட்டைத் துண்டாடியே தீருவேன், பிரிவினைக்கு வாக்களியுங்கள் என்ற கோஷத்துடன் தான் தேர்தல் களத்தில் இறங்கினார். 
பாகிஸ்தானுக்கு சம்பந்தமே இல்லாத பாளையம்கோட்டை முஸ்லீமையும், ஐயம்பேட்டை ராவுத்தரையும், வாணியம்பாடி லப்பையையும்,
மைலாப்பூர் மரைக்காயரையும், மலப்புரம் மாப்ளாவையும் பாகிஸ்தானுக்காக ஓட்டுப்போட வைத்த ஏஜெண்ட்தான் காயிதே மில்லத்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிறந்து சென்னையில் தொழில் செய்து சம்பந்தமில்லாத கேரளா மாநிலம் மஞ்சேரித் தொகுதியிலிருந்து
1962_1972 வரை முஸ்லீம் அடிப்படைவாதத்தை மையமாக
வைத்து பாரளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் "கண்ணியமிகு" காயிதே மில்லத். 
சுதந்திர இந்தியா, இந்த "ஜின்னாவின் ஏஜெண்டுக்குக்" கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
அனைத்து அரசியல் கட்சிப் போஸ்டர்களிலும் காயிதே மில்லத்திற்கு ஒரு இடம்.
கண்ணியமிகு தலைவர் என்ற பட்டம்,இவர் பெயரில் அரசாங்க நலத்திட்டங்கள், இந்த காயிதே மில்லத்துக்கு சுதந்திர இந்தியா மேலும் கொடுத்த அங்கீகாரம்என்ன தெரியுமா?
1952 - 1958 வரை RS உறுப்பினர்,1962 - 1972 வரை பாராளுமன்ற உறுப்பினர் அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேசியத் தலைவர் என்ற அங்கீகாரம்
சுரணையற்ற காங்கிரஸ் செய்த வேலை,
இப்படி அயோக்கியர்களை அடியில் தாங்கி பிடிப்பது.
இப்பவாவது ஹிந்துக்கள் சிறிது சொரணையோடு இருக்க வேண்டிய நேரம் இது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக