பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 10

மலேஷியாக்காரனுக்கு தெரிஞ்சா கீரமணியை பொடனியிலே லத்தியால பழுக்கவைப்பான்!

யாரோ அழகா எடிட் பன்னியிருக்காங்க...
ஆனா சில வினாடிகள் ஆடியோ மிஸ்மேட்ச் ஆயிடுச்சு....
இருந்தாலும் சூப்பர்!
குறிப்பா இந்தியாவே இல்லாத தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்பது.. இது மலேஷியாக்காரனுக்கு தெரிஞ்சா கீரமணியை பொடனியிலே லத்தியால பழுக்கவைப்பான்!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக