பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஆகஸ்ட் 31

நீ வருவாய் இந்நாடு காத்து நிற்கிறது
நாமார்க்கும் குடியல்லோம் 
நமனை அஞ்சோம் !6 comments:

மனசாலி சொன்னது…

நானும் இந்த நாட்டில் தான் இருக்கிறேன். நான் நிச்சயமாக காத்திருக்கவில்லை.

Manickam sattanathan சொன்னது…

மிஸ்டர் மனசாலி, வருகைக்கு நன்றி, நீங்கள் எல்லாம் காத்திருக்க வேண்டும் என்று யார் சொன்னது ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம்,காத்திருக்கிறது.

Manickam sattanathan சொன்னது…

உங்களின் நையாண்டி எனக்கு புரிகிறது திரு .ராஜ சேகர்.இப்படி நடக்காமல் போனாலும் இழப்பு எனக்கு மட்டும் அல்ல.நியுட்டனின் மூன்றாம் விதியை நினைவு கூறுங்கள் அன்பரே.

செங்கோவி சொன்னது…

குஜராத் கலவரம், மோடியின் வாழ்வில் அழிக்க முடியாத ரத்தக்கறை தானே?

Manickam sattanathan சொன்னது…

செங்கோவி உங்களின் கேள்விக்கு விடை ராஜ சேகருக்கு நான் சொன்ன பதிலில் இருக்கிறது புரிந்துகொள்ளுங்கள். குஜராத் கலவரத்தின் அடிப்படை என்ன என்பதை செக்குலர் மண்டைகள் சுத்தமாக ஒதுக்கி ஓரம் கட்டி வைப்பது மட்டும் என்ன நியாயம்?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக