பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஆகஸ்ட் 31

சென்னையில் தமிழ் பதிவர்கள் விழா நேரடி ஒளிபரப்பு

சென்னை வாசியான நான் தற்போது சென்னையில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், நம் பதிவர்கள் விழாவில் நானும் மானசீக கலந்து கொள்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன். நம் விழாவினை சிறப்பாக நடக்க பாடு பட்ட  அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியினை அன்புடன் சமர்ப்பிக்கிறேன். இந்த ஒற்றுமை நமக்குள் என்றும் வளரட்டும். நாம் ஒரு தவிர்க்க இயலாத சக்தியாக மாறி வருவதை நம் நாட்டிற்கு உணர்த்துவோம்.

செப்டம்பர் 1 ஆம் தேதி  காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை  இத்தளத்தில் கண்டு மகிழலாம். நன்றி.          
  


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக