பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், அக்டோபர் 18

உரையை கேளுங்களேன் ப்ளீஸ்!!!


காதில் ஹெட் போனை போட்டுக்கொண்டு இந்த வீடியோ வின்  உரையை கேளுங்களேன் ப்ளீஸ்!!!

இது சென்ற வருடம்  நான் பதிவிட்டதுதான். ஆனாலும் மீண்டும் தற்போது நினவு படுத்த நேரம் வந்துள்ளது.

 

இந்து, முஸ்லிம், கிருஸ்தவ வேறுபாடுகளை புறம் தள்ளி வைத்து இது நம் நாடு என்ற வகையில் யோசிப்போம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனினும் அந்நியன் வந்திங்கு புகல் என்ன நீதி?
நம் அனைவருக்கும் பொதுவான  துரோகிகளை , எதிரிகளை இனம் கண்டு  அவர்களை ஒழிப்போம் !
0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக