பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், அக்டோபர் 15

கார்டூன் கார்டூன் எவ்ரி வேர்


இம்முறை தேடியதில் நிறைய கார்டூன்கள் கிடைத்தன. ஒன்று மட்டும் உண்மை. நம்மவர்களை  விட வட இந்தியர்கள் ஆட்சியாளர்களை "வாருவதில்" மகா கில்லாடிகளாக இருப்பது.

3 comments:

சேட்டைக்காரன் சொன்னது…

ஹிஹி! கலக்கல் கார்ட்டூன்ஸ்! தேடியெடுத்துப் பகிர்ந்து கொண்டதுக்கு ஒரு பெரிய தாங்க்ஸ்! :-)

வெளங்காதவன்™ சொன்னது…

வருங்காலப் பிரதமரையும், எங்கள் அன்னையையும் கிண்டலடிப்பதை "வன்மையாகக்" கண்டிக்கிறேன்...

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

கார்டூன் மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக