பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 21

நிகழ்வுகள் இதைத்தான் சொல்கின்றன .
இந்திய ஜன நாயகம், குடியரசு தத்துவங்கள் என்ன கதியில் இன்றைய  கால கட்டத்தில் சீரழிந்து போயுள்ளன? 
சர்வ அதிகாரம் மிக்க ஒரு அந்நிய நாட்டு பெண் மணி  ஒருவர் தன் விருப்பபடி சர்வாதிகார போக்குடன் அரசை, இந்த நாட்டை நடத்தி செல்கிறார் . 
அவர்  நியமித்த - இந்திய பிரதமர்
அவர்  நியமித்த - இந்திய துணை ஜனாதிபதி
அவர்  நியமித்த - இந்திய நீதி மன்ற நீதிபதிகள்
அவர்  நியமித்த - இந்திய ராணுவ உயர் அதிகாரிகள்
அவர்  நியமித்த - மதிய அமைச்சர்கள்
அவர்  நியமித்த - மாநில கவர்னர்கள்
அவர்  நியமித்த - முதன்மை செயலாளர்கள் ( principal secretaries,)
அவர்  நியமித்த - CAG, CEC Top level officers
அவர்  நியமித்த -  CBI, IB, RAW directors, 
அவர்  நியமித்த - பாராளுமன்ற தலைவர்கள்
அவர்  நியமித்த - கட்டுப்படுத்தப்பட்ட மீடியாக்கள்

இதுதான் கடந்த 65 வருடங்களாக  அகில இந்திய காங்கிரஸ் கட்சி, போலி காந்தி பெயரை சுமந்து இந்தியர்களை அடிமைகளாக எண்ணி இந்தியாவை ஆளும் முறை. இந்த போலி காந்தி பெயரை சுமந்தவர்களுக்கும்  லிபியாவை அடக்கி ஆண்ட முகமத் கடாபி, ஈராக்கை ஆண்ட சதாம் உசேனுக்கும் என்ன வேறு பாடு கண்டீர்கள்? 

கட்சிக்கும், இந்த நாட்டிற்கும் அந்த பெண் மணி என்ன உபகாரம் செய்துள்ளார்?
தினமும் ஒரு ஊழல் வெளிவந்து நாற அடிக்கின்றது.சற்றும் லாயக்கில்லாத பதவி பித்தர்களை , ஜாதி வெறியர்களை. மம்தா பானர்ஜி, முலாயாம் சிங்க், . லல்லு பிரசாத், மாயாவதி, கருணாநிதி போன்ற ஊழலில் திளைதவர்களை எல்லாம் பக்க பலமாக கொண்டார். 

இவர் மறைந்த பிரதமரின்  மனைவியாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண கிளார்க்காக கூட இருக்க லாயக்கற்றவராக இருந்திருப்பார் அந்த முன்னாள் " பார் அட்டெண்டர் "ஆனால் இவர்தான் இன்று இந்திய மக்களின் வாழ்கையை தீர்மானிக்கும் இடத்தில இருக்கிறார். வேண்டிய மட்டும் இந்தியாவை சுரண்டி பல தலை முறைக்கும்  தாங்கும் செல்வம் சேர்த்தாகி விட்டது. 

இன்று உலக பணக்கார அரசியல் வாதிகளின் பட்டியலில் நான்காவது சிறப்பான இடம் இவருக்கு. துபாய் , அபுதாபி ஷேக்குகள் இவர்கள் எல்லாம் பரம்பரையாக செல்வந்தர்கள் எல்லாம் இவருக்கு பின்னர்தான் வருகிறார்கள் இந்த பட்டியலில்.

 இபோதுள்ள இளைய தலைமுறைகள் இந்த அவலங்களை நன்கு உணர்ந்துள்ளனர்நிகழ்வுகள் இதைத்தான் சொல்கின்றன .


4 comments:

பழனி.கந்தசாமி சொன்னது…

என்ன செய்ய முடியும்?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உங்கள் ஆதங்கமும் வேதனையும் நல்லாவே புரியுது அண்ணே....!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இவர்கள் காந்தி பரம்பரைகள் என்று இன்னும் படித்தவர்கள் கூட நம்பி கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்...!

சேட்டைக்காரன் சொன்னது…

காங்கிரஸ் மேலே இருக்கிற கோபத்துலே மமதாவையும் ஊழல் செய்தவங்கன்னு சொல்லிட்டீங்களே! :-)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக