பகிர்தலும் நன்றே!
தலைப்பை பார்த்ததுமே நினைச்சேன் இதுதான்னு..!!;;))
ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க!
ரைட்டு...
இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....
Thanaith thaleevar rahulji vazhuga.
இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது!
நன்றி தமிழ், நாம் இங்கு சந்தித்து நீண்ட நாட்களாகிறது.
/// பழனி.கந்தசாமி சொன்னது…ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க! ///எது அக்கிரமம் ? இந்த கும்பல் நம் நாட்டை ஆள துடிப்பது அக்கிரமம் இல்லையா ? அதைவிட அக்கிரமம் இவர்களை ஆதரிப்பதும் அனுதாபப்படுவதும்.
இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.
நன்றி கவிதை வீதி .....//சௌந்தர்//
/// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....///பன்னியாரே.... நம்ம விஜி சொல்லுவதையும் கொஞ்சம் பார்க்கலாமே :))
//வெளங்காதவன் சொன்னது…Thanaith thaleevar rahulji vazhuga.///நா ,, வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லமட்டேன்ஜாமி!
/// சென்னை பித்தன் சொன்னது…இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது! //இனிப்பு அதிகமா இருந்தா ஒரு சிறிய வில்லல் போதுமே. ஆமாம், மதியம் மாத்திரை எடுதுகொண்டீர்களா இல்லையா??இவர் நேரு குடும்ப வாரிசா என்னா? இதுதான் நம்மவர்களின் பலவீனம். நீங்களுமா ??
///கே. ஆர்.விஜயன் சொன்னது…இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.///எனக்கோ பேராசை.
ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...
///MANO நாஞ்சில் மனோ சொன்னது…ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...///அந்த கதையை நானும்தான் படித்தேனே மனோ!
என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்.. என்னவா..வட போச்சே.. !
/// Madhavan Srinivasagopalan சொன்னது…என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்....////நன்றி மாதவன். "சுவீட் எடுங்க கொண்டாடுங்க " என்றென்றும் புதிய வசனமே. எக்காலத்திலும் இது வேண்டுமில்லையா.
காங்கிரசுக்கு இதஊம் வேணும் ...இன்னமும் வேணும்...எவ்வளுவ் பட்டாலும் திருந்தாது ..
வீட்டுக்கு வீடு புகுந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச கஞ்சியையும் பங்கு பிடுங்கி/கேட்டு வாங்கிச் சாப்பிடாமல் இருந்திருந்தால் ஜெயித்திருப்பாரோ என்னவோ....!
வருகைக்கு நன்றி ஜாம்-msj490.
வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்.
Super...
23 comments:
தலைப்பை பார்த்ததுமே நினைச்சேன் இதுதான்னு..!!;;))
ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க!
ரைட்டு...
இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....
Thanaith thaleevar rahulji vazhuga.
இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது!
நன்றி தமிழ், நாம் இங்கு சந்தித்து நீண்ட நாட்களாகிறது.
/// பழனி.கந்தசாமி சொன்னது…
ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க! ///
எது அக்கிரமம் ? இந்த கும்பல் நம் நாட்டை ஆள துடிப்பது அக்கிரமம் இல்லையா ?
அதைவிட அக்கிரமம் இவர்களை ஆதரிப்பதும் அனுதாபப்படுவதும்.
இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.
நன்றி கவிதை வீதி .....//சௌந்தர்//
/// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....///
பன்னியாரே.... நம்ம விஜி சொல்லுவதையும் கொஞ்சம் பார்க்கலாமே :))
//வெளங்காதவன் சொன்னது…
Thanaith thaleevar rahulji vazhuga.///
நா ,, வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லமட்டேன்ஜாமி!
/// சென்னை பித்தன் சொன்னது…
இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது! //
இனிப்பு அதிகமா இருந்தா ஒரு சிறிய வில்லல் போதுமே.
ஆமாம், மதியம் மாத்திரை எடுதுகொண்டீர்களா இல்லையா??
இவர் நேரு குடும்ப வாரிசா என்னா? இதுதான் நம்மவர்களின் பலவீனம்.
நீங்களுமா ??
///கே. ஆர்.விஜயன் சொன்னது…
இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.///
எனக்கோ பேராசை.
ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...
///MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...///
அந்த கதையை நானும்தான் படித்தேனே மனோ!
என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்.. என்னவா..
வட போச்சே.. !
/// Madhavan Srinivasagopalan சொன்னது…
என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்....////
நன்றி மாதவன். "சுவீட் எடுங்க கொண்டாடுங்க " என்றென்றும் புதிய வசனமே. எக்காலத்திலும் இது வேண்டுமில்லையா.

கருத்துரையிடுக