இவைகளை எல்லாம் நம்ம மத்திய தகவல் துறை மந்த்ரி கபிலு சிபளு அவர்கள் தடை செய்து விடுவார்.நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் விட வெள்ளைத்தோல் காரர்களின் கால் நாக்கினால் தன் பிழைப்பு இன்னமும் தொடர்ந்த நடக்கும் என்று நம்பி இந்திய நாட்டையே அன்னியர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்களை நாடு கடத்த நாம் இன்னமும் தயார் இல்லை.!
11 comments:
ம் ...
Super videos..
Thanks for sharing
கலக்கல்!
தங்கமலை ரகசியம் படத்தில் என்று நினைவு! ஒரு காமெடி தான், இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
அதில் ஒரு ராஜாவுக்கு (டி ஆர் ஆர் ராமச்சந்திரன்) காதுகள், கழுதைக் காது மாதிரி இருக்கும். தலைப்பாகை கட்டி மறைத்திருப்பார். நாவிதனிடம் மறைக்க முடியுமா? நாவிதன் (என் எஸ் கிருஷ்ணன்) அதைப் பார்க்க நேரிடும். வெளியில் சொன்னால், கடும் தண்டனை என்று மிரட்டி வேலை வாங்குவார் ராஜா. நாவிதன் தன் மனைவியிடம் (மதுரம்)அந்த ரகசியத்தை லேசாக சொல்லப்போக, மதுரம் அதைத் தனக்குள் வைத்துக் கொள்ளமுடியாமல் தவித்துக் கடைசியில் ஒரு காட்டுக்குள் ஒரு குழியை வெட்டி, அதில் கொட்டுவதாக! அந்தக் குழியில் இருந்து ஒரு மரம் கிடுகிடுவென வளர்ந்து, அதில் இருந்து டமாரம் செய்யப் படுவதாக.... டமாரம் கடைசியில் அந்த ராஜாவின் தர்பாருக்கே வந்து, ஒவ்வொரு முறை தட்டும் போதும் ஒவ்வொரு வார்த்தையாக..
ராஜா! ...காது...கழுதை காது என்று ஒலிக்கும்! ராஜா கோபப்பார்வை வீச, டமாரம்வேகமாக அடிக்கப்பட, ராஜா காது கழுதைக் காது என்று வேகமாக செய்தி பரவும்.
எது தடை செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதை வேகமாகப் பரவ செய்ய இதை விட சிறந்த வழி கிடையாது! ராஜா காது கழுதைக் காது!
http://consenttobenothing.blogspot.com/2011/12/blog-post_06.html இங்கே இன்னொரு கோணத்தில்.
கபில் சிபில் இப்போ ஒரு காமெடி பீஸ் பாஸ்
காங்கிரஸ்'காரனுகளை நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு அண்ணே, இரு இத்தாலிக்கே இந்த பாடுபடுறோம் இனி கொலாம்பியாகாரியை வேற ராகுல் கான் கல்யாணம் பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ்...
எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
தங்கமலை ரகசியம் படத்தில் என்று நினைவு! ஒரு காமெடி தான், இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
அதில் ஒரு ராஜாவுக்கு (டி ஆர் ஆர் ராமச்சந்திரன்) காதுகள், கழுதைக் காது மாதிரி இருக்கும். தலைப்பாகை கட்டி மறைத்திருப்பார். நாவிதனிடம் மறைக்க முடியுமா? நாவிதன் (என் எஸ் கிருஷ்ணன்) அதைப் பார்க்க நேரிடும். வெளியில் சொன்னால், கடும் தண்டனை என்று மிரட்டி வேலை வாங்குவார் ராஜா. நாவிதன் தன் மனைவியிடம் (மதுரம்)அந்த ரகசியத்தை லேசாக சொல்லப்போக, மதுரம் அதைத் தனக்குள் வைத்துக் கொள்ளமுடியாமல் தவித்துக் கடைசியில் ஒரு காட்டுக்குள் ஒரு குழியை வெட்டி, அதில் கொட்டுவதாக! அந்தக் குழியில் இருந்து ஒரு மரம் கிடுகிடுவென வளர்ந்து, அதில் இருந்து டமாரம் செய்யப் படுவதாக.... டமாரம் கடைசியில் அந்த ராஜாவின் தர்பாருக்கே வந்து, ஒவ்வொரு முறை தட்டும் போதும் ஒவ்வொரு வார்த்தையாக..
ராஜா! ...காது...கழுதை காது என்று ஒலிக்கும்! ராஜா கோபப்பார்வை வீச, டமாரம்வேகமாக அடிக்கப்பட, ராஜா காது கழுதைக் காது என்று வேகமாக செய்தி பரவும்.
எது தடை செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதை வேகமாகப் பரவ செய்ய இதை விட சிறந்த வழி கிடையாது! ராஜா காது கழுதைக் காது!//
ஹா ஹா ஹா ஹா சரியாக சொன்னீர்கள்...!!!
இங்கே என்ன ஆட்சி நடைபெறுகிறது...? மன்னர் ஆட்சியா...? சர்வாதிகார ஆட்சியா..? காலனி ஆட்சியா..? மக்கள் குரலுக்கு, கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதே அரசுக்கு நல்லது, நடப்பது மக்கள் ஆட்சி நியாபகம் வைத்துக்கொள் மிஸ்டர் காமெடி திலகம் கபில் சிபல்....!!!
:-)
Pls check which is related to ur's
http://velangaathavan.blogspot.com/2011/12/blog-post.html
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
நல்லாருக்கீங்களா கக்கு!ரொம்ப பிசி போல!கலக்கல் காணொளிகள்!
கருத்துரையிடுக