பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், டிசம்பர் 8

சற்று சிறிதும் ரசிக்கலாமே!தேடினால் இங்கு கிடைக்காதது என்ன நம்ம கூகிளாண்டவரிடம்!ஆயிரம் இருந்தாலும் நம்ம தீதி மம்ம்தா பானர்ஜியும், லொள்ளு பிரசாத் யாதவும் சோனியா, ராகுல் வின்சியை அடிவருடும் கூடங்களை விட சற்று பரவாயில்லை தானே !


9 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்ன அண்ணே இன்னைக்கு ஒரே வீடியோ கிளிப்பா போட்டுட்டு இருக்கீங்க ஹி ஹி...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///MANO நாஞ்சில் மனோ சொன்னது…
என்ன அண்ணே இன்னைக்கு ஒரே வீடியோ கிளிப்பா போட்டுட்டு இருக்கீங்க ஹி ஹி...///

இங்கு குளிர் ஆரம்பித்து விட்டது மனோ. ரெண்டு நாளாக காய்ச்சலும், இருமலுமாக இருந்ததால் ரெஸ்ட் எடுத்துகொள்கிறேன்.முன்னைபோல் இங்கு அதிக நேரம் வர இயலாமல் சதா வேலை வேலை என்று ஓடிகொண்டிருப்பேன்.ரெண்டு நாள் கேப்பில் சற்று உங்கள் அனைவரிடமும் சுற்றி வருகிறேன்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

Thanks for more video information sharing..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மொழி புரியவில்லை யென்றாலும் பார்த்ததற்க்கு அமர்க்களம்...

நம்ம மம்தா வீடியோவில் நல்லா எடிட்டிங்க வேலையெல்லாம் நடந்திருக்கு...

ரீ-ரிக்கார்டிங்க பண்ணிட்டிங்களா..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஹி..ஹி...ஹி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கணொளிகள்... ரசித்தேன்.. :) அதுவும் லல்லு யாதவ் - :)))

வேலன். சொன்னது…

ரெண்டு நாளாக காய்ச்சலும், இருமலுமாக இருந்ததால் ரெஸ்ட் எடுத்துகொள்கிறேன்.ஃஃஃஃ

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் மாம்ஸ்..சுவர் இருந்தால்தான் சித்திரம்வரைய முடியும்.
வாழ்க வளமுடன்
வேலன்...

Rishvan சொன்னது…

nice collections... thanks to share.. please read my tamil kavithaigal in www.rishvan.com

ஆரூர் முனா செந்திலு சொன்னது…

/// கக்கு - மாணிக்கம் said...

கட்டுரையின் இறுதியில் நீங்கள் சொல்ல வந்த செய்தி மிக சாதாரணமானது. இங்கு வளைகுடா நாடுகளில் இவர்களின் "ப்ராதல் " வேலை மிக பிரபலம். விபச்சாரம் பண்ணி பணம் உண்டாக்குவது இவர்களின் நாட்டு தொழில். உடன் வேலை செய்யும் இந்த நாய்களிடம் நான் எப்போதும் மிக கவனமாகவே இருப்பேன். நிறய சண்டைகள் எல்லாம் முன்பு நடக்கும். இப்போதெல்லாம் இந்த கேவலமானர்களை பற்றி அதிகம் சிந்திப்பதே இல்லை. நம்மை கண்டால் ஒதுங்கிப்போகும் அளவுக்குத்தான் இன்றும் இவர்களிடம் நான் வைத்துகொள்வது. பணம் என்றால் எந்த இழிவையும் மிக எளிதாக செய்யும் கலாசாரம் தான் இவர்களுடையது. ///

அண்ணே அவனுங்களப்பத்தி சொன்னா மிகக்கேவலமாயிடும். நான் சொல்லக்கூடாதுன்னு தான் பார்த்தேன். ஆனா நாளைக்கு காலையில பதிவு அந்த நாய்களை பற்றிய கேவலமானது. கொஞ்ச நேரம் பொறுத்திருங்க.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக