மிகச்சிறந்த முறையில் எளிமையாக ஆனால் விரிவாக விளக்கமாக தொழில் நுட்ப விபரங்களுடன் முல்லை பெரியார் அணையின் சர்ச்சைகளில் மறைந்துள்ள உண்மைகளையும் முழு விபரங்களையும் வியக்கவைக்கும் விதத்தில் வீடியோவாக வழங்கியுள்ளனர்.ஆக்கமும் இயக்கமும் பொறியாளர் திரு.ஜெயராமன் அவர்கள்.
திரு வீர இளவரசு அவர்களின் தளத்திலிருந்து, அதனை உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன். ஆங்கில விளக்கங்களுடன் இருக்கும் பட்சத்தில் இது மிக அதிகமான தாக்கத்தை உண்டாகும் வல்லமை உடையது என அன்பர்கள் பலர் கருதும் தெரிவித்துள்ளனர். உண்மைதான்.
வாசக நண்பர்கள் அனைவரின் சார்பாக நன்றி திரு வீர இளவரசு அவர்களே.
தாங்கள் மிக சீரிய பணியினை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் .
3 comments:
அண்ணே நன்றி!
அண்ணே இந்த வீடியோ கிளிப்பை நான் பலமுறை பேஸ்புக், பஸ் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளேன்...!!!
நன்றி கக்கு.
கருத்துரையிடுக