பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 17

ஒரு பாடல் ஐந்து மொழிகளில் !


1 மணிசித்ர தாழ் - மலையாளம் 
தமிழ் நாட்டு நாட்டிய நங்கை நாகவல்லியாக ஷோபனா பிரமாதமாக நடித்திருந்தார். ஷோபனாவின் நடிப்புக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது இந்த மலையாள திரைப்படம்  [1990]  மணி சித்திர தாழ்பாசிலின் இயக்கத்தில், மாஸ்டர் தட்சிணா மூர்த்தியின் இசையில் சித்ரா சேச்சியின் இனிமையான குரலில் "ஒருமுறை வந்து பார்த்தாயா?" 


ஷோபனா



2) ஆப்தமித்ரா - கன்னடம்

சௌந்தர்யா 

3) சந்திரமுகி - தமிழ்/ தெலுங்கு 

கன்னட பாடலை அப்படியே சந்திரமுகியில் சுட்டிருப்பார்கள்.
மலையாளம் மணி சித்ரா தாழ் படத்தில் பெற்ற ஒரு சிறந்த திரைப்பட உணர்வு தமிழில் சந்திர முகியாக வெளிவந்தபோது எனக்கு ஏமாற்றமும்  நிறம்ப எரிச்சலை தந்தது.ஆனாலும் ஜோதிகா சிறப்பாகவே செய்திருந்தார்.

ஜோதிகா 

4)Bhool bhulaiyya - Hindi.
இந்தி வெர்ஷனில்,வித்யா பாலன் ஒரு வங்காள நடன பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த கிளைமாக்ஸ் பாடல் முழுதும் வங்கமொழியில் இருக்கிறது.
வித்யா பாலன் 

சொல்லிவைத்தார்போல கண்களில் வண்டி மையை அப்பிக்கொண்டு ,நெற்றி பொட்டையும்,கூந்தலையும் கலைத்துவிட்டால் போதும் என டைரக்டர்கள் நினைத்தார்களோ என்னவோ.ஷோபனாவை  தவிர வேறு எவரும் இதில் நடனம் கற்று தேர்ந்தவர்கள் இல்லையே.முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளனர். 



63 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே முதல் நடனம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஷோபாவின் நாட்டிய நளினம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

ஐந்து மொழிகளில் எனக்கு ரா ரா தான் சிறந்ததாக தெரிகிறது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தோம் தோம் தோம் தரிகிட தோம் தோம் தோம்....

பெயரில்லா சொன்னது…

ஒரு பாடல் ஐந்து மொழிகள் என்று சொல்லிவிட்டு தெலுங்கை விட்டு விட்டீர்களே

பெயரில்லா சொன்னது…

எல்லா ஓட்டும் போட்டாச்சு

Unknown சொன்னது…

மணிசித்ர தாழ்-ம்,ராராவும் சூப்பர்

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஹே ஹே ஹே முதல் நடனம்...//

பாட்டை கேளுமைய்யா மனோ!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி NKS.ஹாஜா மைதீன்

பொன் மாலை பொழுது சொன்னது…

//தோம் தோம் தோம் தரிகிட தோம் தோம் தோம்....//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வினீத்துக்கு பதிலா மனோவே ஆடியிருக்கலாம். ஆனா கூட ஆடுற பொண்ணுல்ல செத்துப்போயிருக்கும் இதயம் வெடிச்சி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஒரு பாடல் ஐந்து மொழிகள் என்று சொல்லிவிட்டு தெலுங்கை விட்டு விட்டீர்களே//

ஆரூர் முனா செந்திலு சொன்னது…

தமிழும் தெலுங்கு வெர்ஷனும் ஒரேமாதிரியே இருக்கிறது ஆரூர் முனா செந்திலு

பொன் மாலை பொழுது சொன்னது…

//மணிசித்ர தாழ்-ம்,ராராவும் சூப்பர்//

கே. ஆர்.விஜயன் சொன்னது…

என்ன கே.ஆர் விஜயன் இந்த பக்கமே வருவதில்லை என்று சபதமா?
வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

ஷோபனா நடனம்தான் இந்த ஐந்தில் பிடித்தது

Madhavan Srinivasagopalan சொன்னது…

ராரா.. சரசுக்கு ராரா....

சென்னை பித்தன் சொன்னது…

படம் பார்க்கும்போது ”ஒரு முறை வந்து பார்த்தாயா’
ஏற்படுத்திய தாக்கம் ’ரா ரா’ ஏற்படுத்தவில்லை.ஆனாலும் ஓகே!

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஷோபனா நடனம்தான் இந்த ஐந்தில் பிடித்தது//

எல் கே சொன்னது…

எனக்கும்தான் எல்.கே. நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

///ராரா.. சரசுக்கு ராரா....//

Madhavan Srinivasagopalan சொன்னது…
சரி சரி வீட்ல பாடுங்க. வருவாங்க.
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//படம் பார்க்கும்போது ”ஒரு முறை வந்து பார்த்தாயா’
ஏற்படுத்திய தாக்கம் ’ரா ரா’ ஏற்படுத்தவில்லை.ஆனாலும் ஓகே! //

சென்னை பித்தன் சொன்னது…

முற்றிலும் உண்மை "கொழந்தே"

ஷர்புதீன் சொன்னது…

intha murai no vottu.,

ஷர்புதீன் சொன்னது…

பிழைத்து போகட்டும் ஆறாவது வோட்டு என்னுது

பனித்துளி சங்கர் சொன்னது…

ஆஹா அருமை தலைவா இன்றுதான் அறிந்துகொண்டேன் . பகிர்ந்தமைக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
//தோம் தோம் தோம் தரிகிட தோம் தோம் தோம்....//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வினீத்துக்கு பதிலா மனோவே ஆடியிருக்கலாம். ஆனா கூட ஆடுற பொண்ணுல்ல செத்துப்போயிருக்கும் இதயம் வெடிச்சி.//

பொண்ணு மட்டுமா...??? ரஜினியும் பிரபுவும், பின்னே நம்ம வாசு அண்ணனும் தலைசுத்தி குடைசாஞ்சிருப்பாயிங்க ஹே ஹே ஹே ஹே ஹே...

Unknown சொன்னது…

தலைவரே உண்மைதான்...
நாட்டியம் தெரிந்தவர்களுக்கு வரும் அபிநயம் மற்றும் முகபாவம் அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
//மணிசித்ர தாழ்-ம்,ராராவும் சூப்பர்//

கே. ஆர்.விஜயன் சொன்னது…

என்ன கே.ஆர் விஜயன் இந்த பக்கமே வருவதில்லை என்று சபதமா?
வருகைக்கு நன்றி//

ம்க்கும் அவர் வீட்டு பக்கத்துல புதுசா யாரோ வீடு கட்டுரான்கலாம். அதுக்கு சூனியம் வைக்கவே அவருக்கு நேரம் பத்தலயாம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
//ஹே ஹே ஹே முதல் நடனம்...//

பாட்டை கேளுமைய்யா மனோ!//

எத்தனை தடவை கேட்ட பாடல் ஹிஹிஹிஹிஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விக்கி உலகம் சொன்னது…
தலைவரே உண்மைதான்...
நாட்டியம் தெரிந்தவர்களுக்கு வரும் அபிநயம் மற்றும் முகபாவம் அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே!//

அடேய் நீ இங்கேயும் வந்துட்டியா...??? போய்யா போயி உறங்கு, ம்ஹும் கம்பியூட்டரையே முறச்சி பார்த்துட்டு இருக்கே தக்காளி......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…
ஆஹா அருமை தலைவா இன்றுதான் அறிந்துகொண்டேன் . பகிர்ந்தமைக்கு நன்றி//

எலேய் பனித்துளி, உமக்குன்னு ஒரு "அந்நியன்" அவதரிச்சாதான் உண்டு....

Unknown சொன்னது…

"MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//விக்கி உலகம் சொன்னது…
தலைவரே உண்மைதான்...
நாட்டியம் தெரிந்தவர்களுக்கு வரும் அபிநயம் மற்றும் முகபாவம் அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே!//

அடேய் நீ இங்கேயும் வந்துட்டியா...??? போய்யா போயி உறங்கு, ம்ஹும் கம்பியூட்டரையே முறச்சி பார்த்துட்டு இருக்கே தக்காளி......"

>>>>>>>>>>>>

அண்ணே மனோ அண்ணே உங்க மேட்டர வீட்ல சொல்லிட்டீங்களா.
இல்லையா ஹோ ஹோ!

பொன் மாலை பொழுது சொன்னது…

//intha murai no vottu.,//

ஷர்புதீன் சொன்னது…

ஏன் ஷர்புதீன்? என்ன கோபம்? கடைசியில் போட்டுவிட்டீர்கள். நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஆஹா அருமை தலைவா இன்றுதான் அறிந்துகொண்டேன் .//

பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

வருகைக்கு நன்றி சங்கர்

பொன் மாலை பொழுது சொன்னது…

//தலைவரே உண்மைதான்...
நாட்டியம் தெரிந்தவர்களுக்கு வரும் அபிநயம் மற்றும் முகபாவம் அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே!//

விக்கி உலகம் சொன்னது…

நன்றி விக்கி

பொன் மாலை பொழுது சொன்னது…

@மனோ

அய்யய்யோ இன்னக்கி நான் தான் கேடச்சேனா கும்மி அடிக்க மனோ . நா பாவமையா விட்டுடுங்க தலீவா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
@மனோ

அய்யய்யோ இன்னக்கி நான் தான் கேடச்சேனா கும்மி அடிக்க மனோ . நா பாவமையா விட்டுடுங்க தலீவா//

ஆஹா தலீவன் சரண்டர் ஆகிட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்....

மதுரை சரவணன் சொன்னது…

அருமை.. பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விக்கி உலகம் சொன்னது…
"MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//விக்கி உலகம் சொன்னது…
தலைவரே உண்மைதான்...
நாட்டியம் தெரிந்தவர்களுக்கு வரும் அபிநயம் மற்றும் முகபாவம் அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே!//

அடேய் நீ இங்கேயும் வந்துட்டியா...??? போய்யா போயி உறங்கு, ம்ஹும் கம்பியூட்டரையே முறச்சி பார்த்துட்டு இருக்கே தக்காளி......"

>>>>>>>>>>>>

அண்ணே மனோ அண்ணே உங்க மேட்டர வீட்ல சொல்லிட்டீங்களா.
இல்லையா ஹோ ஹோ!//

அடபாவி போட்டு குடுத்துராதேய்யா, நான் இனி உன்னை "பரதேசி"ன்னு திட்டவே மாட்டேன் விட்ருய்யா...[[எப்பிடியெல்லாம் பாம்மவேண்டியிருக்கு]]

Chitra சொன்னது…

Good Collection...... !!!!!மலையாளம் - தமிழ் தவிர மற்ற பாடல்களை இதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

உணவு உலகம் சொன்னது…

வித்யாசமான திரட்டு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணன் நல்லாதான் கவனிச்சிருக்காரு

RVS சொன்னது…

ஷோபனாவும் சூர்யா பொண்டாட்டியும் நடித்தது அட்டகாசம். பாடியதில் சித்ராவும் பின்னி கிரிஷ்ணகுமாரும் அமர்க்களப்படுத்துகிறார்கள். இது ஒரு நல்ல தொகுப்பு போஸ்ட் மாணிக்கம். இப்போது தான் மெயில் பார்த்தேன். பதில் தருகிறேன். ;-))

சசிகுமார் சொன்னது…

சூப்பர் அண்ணே எல்லா மொழிகளிலும் பிடிச்சு போட்டு இருக்கீங்க சோபனாவின் டேன்ஸ் சூப்பர்.

பெயரில்லா சொன்னது…

வித்யாசமான பதிவு. தேங்க்ஸ்!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
மதுரை சரவணன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
சித்ரா.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
நண்பர் FOOD.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
சி.பி. செந்தில்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
மன்னார் குடியாரே !

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
வந்தேமாதரம் -சசிகுமார்.

Thiruvattar Sindhukumar சொன்னது…

ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது.

மோகன்ஜி சொன்னது…

ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தேன்.. வாழ்க வாழ்க!

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது.//
Thiruvattar Sindhukumar சொன்னது…

வருகைக்கு நன்றி தலைவரே !

பொன் மாலை பொழுது சொன்னது…

// ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தேன்.. வாழ்க வாழ்க! //

மோகன்ஜி சொன்னது…

ரசிக சிகாமணி உண்மையில் நீங்கள் தான் மோகன்ஜி. நான் இன்னமும் கத்துக்குட்டித்தான்.
வருகைக்கு நன்றி மோகன்ஜி.

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்ய கலெக்ஷன்.

டக்கால்டி சொன்னது…

சொல்லிவைத்தார்போல கண்களில் வண்டி மையை அப்பிக்கொண்டு ,நெற்றி பொட்டையும்,கூந்தலையும் கலைத்துவிட்டால் போதும் என டைரக்டர்கள் நினைத்தார்களோ என்னவோ.ஷோபனாவை தவிர வேறு எவரும் இதில் நடனம் கற்று தேர்ந்தவர்கள் இல்லையே.முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளனர்.//

You are correct Sir.

ஷர்புதீன் சொன்னது…

எங்கண்ணே , ஆளையே காணோம், !?

A.R.ராஜகோபாலன் சொன்னது…

இத்தனை ரசிகர்கள் இருந்தும் நீங்கள் ஏன் அதிக பதிவிடுவதில்லை நண்பரே
ஆச்சர்யமாய் இருக்கிறது

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர்கள் ஷர்புதீன் & A.R. ராஜகோபாலன்.

வருகைக்கு நன்றி நண்பர்களே!
வேலை நிமித்தம் மீண்டும் நான் சென்னையிலிருந்து துபாய் வந்து சேர்ந்துள்ளேன். பயண ஏற்பாடுகளால் என்னால் சென்னையிலிருந்து மேலும் பதிவுகள் எழுத இயலவில்லை. மீண்டும் நான் விரும்ப வண்ணம் விரும்பிய கம்பனியில் புதிய வேலை கிடைத்து அதில் சேர்ந்துள்ளேன். பல விஷயங்களில் கவனமாக இருப்பாதல் இங்கு பிளாக்கர் பக்கம் வரவே நேரம் இல்லை. என் ரூமில் நெட் இணைப்பு கிடைத்தவுடன் பின்னர் மீண்டும் இயல்பாக பதிவுகள் இடவும் நண்பர்களுடன் அளவளாவவும் நேரம் கிடக்கும் என நம்புகிறேன். முக நூலில் என் துபாய் பயணம் பற்றி சொல்லியிருந்தேன் அன்றி அது குறித்து ப்ளாக் அன்பர்களுக்கு இங்கு சொல்ல இயலாமல் போய்விட்டது. பயணமும் உடன் நிகழ்ந்தது.விரைவில் சந்திப்போம். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி என் அருமை தமிழ் வலை உலக நண்பர்களே. நன்றி.

மோகன்ஜி சொன்னது…

காத்திருக்கிறோம் மாணிக்கம்... வாருங்கள்!

குடந்தை அன்புமணி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
குடந்தை அன்புமணி சொன்னது…

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

ஸ்ரீதர் சொன்னது…

அருமை நண்பரே!

ஸ்ரீராம். சொன்னது…

ஹலோ.......வணக்கம். எங்கே போயிருந்தீங்க....வந்தாச்சா... நலமா...

பெயரில்லா சொன்னது…

Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

Bharathi Raja R சொன்னது…

பரவாயில்லை. இந்திக்காரர்கள் கொஞ்சம் குறைவாகக் காப்பி அடித்திருக்கிறார்கள். அப்படியே காப்பி அடிக்கவும் முடியாது அவர்கள். ஆனால், வினீத்தை முழுசாக அப்படியே தூக்கிக் கொண்டு விட்டார்கள். சந்திரமுகியில் மலையாளப் பாடல் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக