tag:blogger.com,1999:blog-9127054218325869927.post6864445185056173612..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: ஒரு பாடல் ஐந்து மொழிகளில் !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-47427697535248189422011-09-21T13:35:09.480+04:002011-09-21T13:35:09.480+04:00பரவாயில்லை. இந்திக்காரர்கள் கொஞ்சம் குறைவாகக் காப்...பரவாயில்லை. இந்திக்காரர்கள் கொஞ்சம் குறைவாகக் காப்பி அடித்திருக்கிறார்கள். அப்படியே காப்பி அடிக்கவும் முடியாது அவர்கள். ஆனால், வினீத்தை முழுசாக அப்படியே தூக்கிக் கொண்டு விட்டார்கள். சந்திரமுகியில் மலையாளப் பாடல் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-30121886512358522072011-09-05T10:32:56.305+04:002011-09-05T10:32:56.305+04:00Without Investment Data Entry Jobs !
FOR MORE DE...Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-1798351703010406112011-08-27T04:53:30.068+04:002011-08-27T04:53:30.068+04:00ஹலோ.......வணக்கம். எங்கே போயிருந்தீங்க....வந்தாச்...ஹலோ.......வணக்கம். எங்கே போயிருந்தீங்க....வந்தாச்சா... நலமா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15200839974179128082011-08-27T00:11:33.840+04:002011-08-27T00:11:33.840+04:00அருமை நண்பரே!அருமை நண்பரே!ஸ்ரீதர்https://www.blogger.com/profile/09630729949154723244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-74044976682373087842011-08-04T09:23:23.267+04:002011-08-04T09:23:23.267+04:00பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ்....பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-76649584605030379262011-07-07T08:33:51.669+04:002011-07-07T08:33:51.669+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-71972339680471878372011-06-16T13:22:52.580+04:002011-06-16T13:22:52.580+04:00காத்திருக்கிறோம் மாணிக்கம்... வாருங்கள்!காத்திருக்கிறோம் மாணிக்கம்... வாருங்கள்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-18542310111827528372011-06-13T18:08:08.897+04:002011-06-13T18:08:08.897+04:00நண்பர்கள் ஷர்புதீன் & A.R. ராஜகோபாலன்.
வருகை...நண்பர்கள் ஷர்புதீன் & A.R. ராஜகோபாலன்.

வருகைக்கு நன்றி நண்பர்களே!
வேலை நிமித்தம் மீண்டும் நான் சென்னையிலிருந்து துபாய் வந்து சேர்ந்துள்ளேன். பயண ஏற்பாடுகளால் என்னால் சென்னையிலிருந்து மேலும் பதிவுகள் எழுத இயலவில்லை. மீண்டும் நான் விரும்ப வண்ணம் விரும்பிய கம்பனியில் புதிய வேலை கிடைத்து அதில் சேர்ந்துள்ளேன். பல விஷயங்களில் கவனமாக இருப்பாதல் இங்கு பிளாக்கர் பக்கம் வரவே நேரம் இல்லை. என் ரூமில் நெட் இணைப்பு கிடைத்தவுடன் பின்னர் மீண்டும் இயல்பாக பதிவுகள் இடவும் நண்பர்களுடன் அளவளாவவும் நேரம் கிடக்கும் என நம்புகிறேன். முக நூலில் என் துபாய் பயணம் பற்றி சொல்லியிருந்தேன் அன்றி அது குறித்து ப்ளாக் அன்பர்களுக்கு இங்கு சொல்ல இயலாமல் போய்விட்டது. பயணமும் உடன் நிகழ்ந்தது.விரைவில் சந்திப்போம். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி என் அருமை தமிழ் வலை உலக நண்பர்களே. நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-3421717202739899662011-06-05T23:20:04.459+04:002011-06-05T23:20:04.459+04:00இத்தனை ரசிகர்கள் இருந்தும் நீங்கள் ஏன் அதிக பதிவிட...இத்தனை ரசிகர்கள் இருந்தும் நீங்கள் ஏன் அதிக பதிவிடுவதில்லை நண்பரே
ஆச்சர்யமாய் இருக்கிறதுA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-36936868334679327082011-05-28T12:17:40.994+04:002011-05-28T12:17:40.994+04:00எங்கண்ணே , ஆளையே காணோம், !?எங்கண்ணே , ஆளையே காணோம், !?ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-16916329212148052342011-05-21T00:13:58.960+04:002011-05-21T00:13:58.960+04:00சொல்லிவைத்தார்போல கண்களில் வண்டி மையை அப்பிக்கொண்ட...சொல்லிவைத்தார்போல கண்களில் வண்டி மையை அப்பிக்கொண்டு ,நெற்றி பொட்டையும்,கூந்தலையும் கலைத்துவிட்டால் போதும் என டைரக்டர்கள் நினைத்தார்களோ என்னவோ.ஷோபனாவை தவிர வேறு எவரும் இதில் நடனம் கற்று தேர்ந்தவர்கள் இல்லையே.முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளனர்.//

You are correct Sir.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-53789109174933329252011-05-19T18:12:42.503+04:002011-05-19T18:12:42.503+04:00சுவாரஸ்ய கலெக்ஷன்.சுவாரஸ்ய கலெக்ஷன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-11726818972634935052011-05-19T12:58:56.289+04:002011-05-19T12:58:56.289+04:00// ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தே...// ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தேன்.. வாழ்க வாழ்க! //

மோகன்ஜி சொன்னது…

ரசிக சிகாமணி உண்மையில் நீங்கள் தான் மோகன்ஜி. நான் இன்னமும் கத்துக்குட்டித்தான்.
வருகைக்கு நன்றி மோகன்ஜி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-59949942343446505212011-05-19T12:58:20.087+04:002011-05-19T12:58:20.087+04:00// ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் ச...// ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது.//
Thiruvattar Sindhukumar சொன்னது…

வருகைக்கு நன்றி தலைவரே !பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-3186142243272157812011-05-19T08:27:02.038+04:002011-05-19T08:27:02.038+04:00ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தேன்....ரசிக சிகாமணியே! அற்புதமான தொகுப்பு. மிக ரசித்தேன்.. வாழ்க வாழ்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-83088470084312211352011-05-19T06:15:55.627+04:002011-05-19T06:15:55.627+04:00ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக...ஷோபனாவின் நடனம் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது.Thiruvattar Sindhukumarhttps://www.blogger.com/profile/03662993380411156330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-3035906805521097672011-05-18T15:08:26.566+04:002011-05-18T15:08:26.566+04:00வருகைக்கு நன்றி
வந்தேமாதரம் -சசிகுமார்.வருகைக்கு நன்றி
வந்தேமாதரம் -சசிகுமார்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-22145882525886973332011-05-18T15:07:54.983+04:002011-05-18T15:07:54.983+04:00வருகைக்கு நன்றி
மன்னார் குடியாரே !வருகைக்கு நன்றி
மன்னார் குடியாரே !பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9688483300218102912011-05-18T15:07:28.975+04:002011-05-18T15:07:28.975+04:00வருகைக்கு நன்றி
சி.பி. செந்தில்வருகைக்கு நன்றி
சி.பி. செந்தில்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86841330978311610932011-05-18T15:06:29.611+04:002011-05-18T15:06:29.611+04:00வருகைக்கு நன்றி
நண்பர் FOOD.வருகைக்கு நன்றி
நண்பர் FOOD.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-90647410570645627802011-05-18T15:05:52.418+04:002011-05-18T15:05:52.418+04:00வருகைக்கு நன்றி
சித்ரா.வருகைக்கு நன்றி
சித்ரா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-54813741151546658102011-05-18T15:05:40.794+04:002011-05-18T15:05:40.794+04:00வருகைக்கு நன்றி
மதுரை சரவணன்.வருகைக்கு நன்றி
மதுரை சரவணன்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-37371498654782398992011-05-18T12:20:37.835+04:002011-05-18T12:20:37.835+04:00வித்யாசமான பதிவு. தேங்க்ஸ்!வித்யாசமான பதிவு. தேங்க்ஸ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-63863657975758722062011-05-18T11:00:03.725+04:002011-05-18T11:00:03.725+04:00சூப்பர் அண்ணே எல்லா மொழிகளிலும் பிடிச்சு போட்டு இர...சூப்பர் அண்ணே எல்லா மொழிகளிலும் பிடிச்சு போட்டு இருக்கீங்க சோபனாவின் டேன்ஸ் சூப்பர்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-71380706899947655442011-05-18T09:11:18.064+04:002011-05-18T09:11:18.064+04:00ஷோபனாவும் சூர்யா பொண்டாட்டியும் நடித்தது அட்டகாசம்...ஷோபனாவும் சூர்யா பொண்டாட்டியும் நடித்தது அட்டகாசம். பாடியதில் சித்ராவும் பின்னி கிரிஷ்ணகுமாரும் அமர்க்களப்படுத்துகிறார்கள். இது ஒரு நல்ல தொகுப்பு போஸ்ட் மாணிக்கம். இப்போது தான் மெயில் பார்த்தேன். பதில் தருகிறேன். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com