ஒரு குரூப்பாக வயலின், புல்லாங்குழல், பியானோ ,ஷெனாய், தபேலா இவைகளை வைத்துக்கொண்டு இவர் காட்டிய மாய வித்தைகள் யார் காட்ட இயலும்?
ஹெட் போனை மாட்டிகொண்டு ரசிக்கவும் மக்கா!
வாசலிலே பூசணிப்பூ !
தெக்குத்தெரு மச்சானே!
வெட்டி வேறு வாசம்!
நீ என்றும் இந்த மண்ணின் மைந்தன் !
29 comments:
எல்லா பாடல்களும் அருமை. :-)
Thanks Chitra.
Arumai...Thanks for sharing
நீங்கள் பகிர்ந்த முதல் மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் மிகவும் படிக்கும். இளையராஜா தோன்றி நடித்து, ஆர்மோனியப் பெட்டியுடன் பாடும் அந்த கடைசிப் பாட்டை, சொந்த நாட்டின் பெருமையை விளக்கும் பாடலை இன்று தான் முதன் முதலாய்ப் பார்க்கிறேன். நன்றிகள் உங்களின் பகிர்விற்கு.
Same blood boss ’எனக்கும் இந்த பாட்டு எல்லாமே மிகப்பிடிக்கும்..!
எல்லாப்பாட்டுமே கிராமிய வாசம் வீசுகிறது..!
தெக்குத்தெரு மச்சானே பாட்டும் படமாக்கியவிதமும் ரொமாண்டிக்..!
நன்றி டகால்ட்டி . எல்லாம் உங்களுக்காகத்தான்.
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி நிரூபன்.
வருகைக்கு நன்றி வசந்த்:))
நல்ல பாடல்கள்.
எல்லாமே நல்ல பாடல்கள் நண்பரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நல்ல பாடல்களின் தொகுப்பு...
எத்தனை பேர் வந்தாலும் இளையராஜாவை ஈடு
செய்ய இயலாது. உங்களது பதிவு ராஜாவுக்கு
ரோஜா மலர் கொடுத்தது போல உள்ளது.
நான்காவதாக நீங்கள் பதிந்த பாடல் மிகவும்
சிறப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மாணிக்கம்
பகிர்வுக்கு நன்றி தலைவரே
அவரு அவருதான்..........
தாலாட்டும் ராகத்துக்கு சொந்தமான மன்சன்!
வெட்டி வேரு வாசம்.. இந்த பாடல் எனக்கு ஆல் டைம் ஃபேவரிட் :))
வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி !* வேடந்தாங்கல் - கருன் *!
தங்களின் மகிழ்ச்சியினை தங்களின் கருத்துக்களில் காண்கிறேன் மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.
வருகைக்கு நன்றி விக்கி!
வருகைக்கு நன்றி வைகை !
கக்கு மாணிக்கம்,
பாவாடை தாவணி கதாநாயகிகள்+வேட்டி+கிராமம் இதற்கு மேல் நாதகலாஜோதி இசைஞானி மண் சார்ந்த மெட்டு இந்த கலவை ஒரு ஒரு தனி ஜாதி.
பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டீங்க>
// பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டீங்க>//
கே. ரவி ஷங்கர்.
அவைகளை நினைத்தாலே இனிக்கும் இல்லையா?!
வருகைக்கு மிக்க நன்றி ரவி ஷங்கர்.
கேட்டேன்:ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி!
இசை மீது தங்களுக்கு மிகுந்த ஆர்வம் என்பது இதில் இருந்து விளங்குகிறது. அணைத்து பாடல்களும் மிக அருமை.
ஆஹா...அனைத்து பாடலக்ளுமே கண்டிப்பாக நிரைய பேருக்கு பிடித்து இருக்கும்...அருமை...பகிர்வுக்கு நன்றி...
கடைசிப்பாட்டு அருமை தலீவா.
மாணீக்கம் அண்ணே என்னாச்சூ?
அண்ணே அத்தனை பாட்டும் அசத்தல்!!
எல்லா பாடல்களுமே அருமை..... வெட்டிவேரு வாசம் கொஞ்சம் ஸ்பெசல்...
கருத்துரையிடுக