பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 26

தலைப்பை...... நீங்களே வைத்துவிடுங்கள் !

 புது புது அர்த்தங்கள் 

உல்லாச பறவைகள் 

உல்லாச பறவைகள் 

நெஞ்சத்தை கிள்ளாதே!

ராஜாதி ராஜா 


42 comments:

சேட்டைக்காரன் சொன்னது…

நான் வைக்கிற தலைப்பு: இசை ராஜாங்கம்! :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டி டி மெலோடி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை போச்சே மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான பாடல்கள்......

விக்கி உலகம் சொன்னது…

தலைவரே கோச்சிக்காதீங்க..........
திராட்ச தோட்டம் ஹிஹி!

RVS சொன்னது…

ராஜாவின் சங்கீத சாம்ராஜ்யம். ;-)
இது என்னோட தலைப்பு.

FOOD சொன்னது…

பொன் மாலை பொழுது-பொருத்தமான தலைப்பு.

Chitra சொன்னது…

வா...வா...மஞ்சள் மலரே..... one of my favorite songs.............!!!!!!! Thank you for the video too.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஒரே அலைச்சல். நேரம் கிடைப்பதோ குறைவு.

செட்டையின் தலைப்பும் நல்லாத்தான் இருக்கு !
நன்றி சேட்டை

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி சி. பி.
டி டி மெலடி இதுவும் ஒ.கே.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நம்ம மனோவுக்கு மட்டும் வட மேலேயே ஞாபகம்.
நிறைய கொலாஷ்ற்றால் இருக்கும் போல. அதான் இத்தே தண்டியா இருக்கு.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

திராட்சை தோட்டம் - இதுவும் நல்லாத்தான் இருக்கு விக்கி:))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மனார்குடி மைனரு ....பேரு வெக்க உங்களுக்கு சொல்லியா தரனும்?
நன்றி r v s

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உங்க தலைப்புத்தா பிளாக்குக்கு வெச்சாச்சே சார்?!
வருகைக்கு நன்றி food.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி சித்ரா.....எங்கு எப்படி இவைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆஹா..... அருமை அருமை..... தலைப்பெல்லாம் எதுக்குண்ணே.... இந்தப் பாட்டுக்களே போதுமே....!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

காதின் காதலின்னு வைப்பேன் அவ்வளவு முறை கேட்டிருக்கிறேன் புதுபுதுஅர்த்தங்கள் பாடல்களையும், வா வா மஞ்சள் மலரையும் :))

Mahan.Thamesh சொன்னது…

அருமையான தெரிவு பாடல்கள் :
தெவிட்டாத மெட்டுக்கள் அப்படி தலைப்பு வைக்கலாம்

வேலன். சொன்னது…

கக்குவின் கானங்கள்.....தலைப்பு நன்றாக இருக்கா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

சிங்கக்குட்டி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிங்கக்குட்டி சொன்னது…

பொன் மாலை பொழுதில் "இசை மழை"

ரஹீம் கஸாலி சொன்னது…

இசை தாலாட்டு அல்லது இனிய கானங்கள்

Nila raseegan kavithaigal சொன்னது…

அருமை

சேக்காளி சொன்னது…

பொன்மாலை பொழுதின் "நிலவோசை"
நல்லாருக்குமா?

எம் அப்துல் காதர் சொன்னது…

சான்சே இல்ல!! "ராஜாவின் ராஜாங்கம்" யாராலும் அசச்சுக்க முடியாது.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பன்னியின் பாடல்கள்// என ஒரு தலைப்பு கை வசம் இருக்கு கண்ணா...

நன்றி பன்னியாரே!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// காதின் காதலின்னு வைப்பேன் அவ்வளவு முறை கேட்டிருக்கிறேன் புதுபுதுஅர்த்தங்கள் பாடல்களையும், வா வா மஞ்சள் மலரையும் :))//

நீங்களும் என்னைபோலவே ஒரு பாட்டு பைத்தியம் தான் போலும்.
இனம் இனத்தோடுதான் சேரும்.
வருகைக்கு நன்றி வசந்த்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//தெவிட்டாத மெட்டுக்கள் அப்படி தலைப்பு வைக்கலாம்//

Mahan.Thamesh சொன்னது…

இதுவும் பிரமாதம்தான் .வருகைக்கு நன்றி நண்பரே

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// கக்குவின் கானங்கள்.....தலைப்பு நன்றாக இருக்கா?//.
-----வேலன்.
நல்ல இல்ல மாப்ள. rejected! :)))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பொன் மாலை பொழுதில் "இசை மழை"//

-----------சிங்கக்குட்டி சொன்னது.


அட, இதுகூட நல்லாத்தான் இருக்கு.வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி. நல்ல பெயர்.
சொல்லும்போதே வீரமாக இருக்கு:))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//இசை தாலாட்டு அல்லது இனிய கானங்கள்//
இதுவும் ஒ.கே.

ரஹீம் கஸாலி சொன்னது…

வருகைக்கு நன்றி ரஹீம்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி Nila raseegan kavithaigal

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பொன்மாலை பொழுதின் "நிலவோசை"
நல்லாருக்குமா?//

சேக்காளி சொன்னது…

நிலவோசை..............நிலா ஓசையில்லாமல் அல்லவா பாடும் சோக்காளி ?:)))
வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//.சான்சே இல்ல!! "ராஜாவின் ராஜாங்கம்" யாராலும் அசச்சுக்க முடியாது.//

எம் அப்துல் காதர் சொன்னது…


ஆஹா......... இது, இதான் இப்படித்தான் வேணும். பிரமாதம் தலைப்பு காதர்.
வருகைக்கு நன்றி

Riyas சொன்னது…

அழகான பாடல்கள் கக்கு சார்,,

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கக்கு-மாணிக்கம் - அருமையான பாடல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நட்புடன் சீனா

அப்பாதுரை சொன்னது…

அழகு ஆயிரம், ஜெர்மனியின் - இனிமையா இருந்தாலும் ஒரே ட்யூனை திருப்பிப் போட்டாப்புல இருக்கு.

சிவகுமாரன் சொன்னது…

உலவும் இசை .

---எப்படி தலைப்பு ?

GEETHA ACHAL சொன்னது…

இன்னிசை மழை...தலைப்பு நல்லா இருக்கா...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன்னிசை மழை எங்கும் பொழிகிறது.
இதயமும் அங்கே நனைகிறது.

R.Gopi சொன்னது…

தேன் சொட்டுக்கள்

இப்படி தலைப்பு வைங்க தல...

இந்த மாதிரி ஒரு பாட்டு கூட இப்போ கேட்க வாய்ப்பே இல்லை... இசைஞானி 80களில் இசையமைத்த ஒரு பாடலை கூட இன்று இருக்கும் யாரும் இசையமைக்க இயலாது... இது உண்மை...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ரியாஸ்
cheena (சீனா)
அப்பாதுரை
சிவகுமாரன்
GEETHA ACHAL
இராஜராஜேஸ்வரி
R.Gopi
உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக