பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 14

நான் மட்டுமே உண்மை மானிடரே ! மற்றதெல்லாம் பொய்யே!

இந்த தலைப்புக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. 


எச்சரிக்கை: 


நான்காவதாக இருக்கும் வீடியோ வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும்! Exclusive: Are We Next?
22 comments:

வசந்தா நடேசன் சொன்னது…

அனைத்தும் புதிய படங்கள் எனக்கு.. பூமியின் சோகங்கள்.,,

நிரூபன் சொன்னது…

எல்லா வீடியோக்களையும் பார்த்தேன். அதுவும் நான்காவது வீடியோவில் தண்ணீரில் அடித்துச் செல்வோரைக் காப்பாற்ற இயலாது பயத்தில் உறைந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் இருவர். பார்த்தேன்.
நன்றிகள்.

மதுரை சரவணன் சொன்னது…

pakirvukku nanri...payamuruththukirathu.

செங்கோவி சொன்னது…

நாமெல்லாம் தூசியிலும் தூசி என உணர்த்தும் தருணங்கள்...!

எல் கே சொன்னது…

அண்ணே நான் பார்க்க விரும்பலை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

பார்க்கவே பயங்கரமா இருக்கு நண்பா!

FOOD சொன்னது…

படு பயங்கரம். படத்தில் பார்கவே புல்லரிக்குது.ஆழ்ந்த அனுதாபங்களும்.

சேட்டைக்காரன் சொன்னது…

பொருத்தமான தலைப்புதான்! இயற்கைச் சீற்றங்களைப் பார்க்கிறபோது நாம் இந்தப் பேரண்டத்தில் எதுவுமேயில்லை என்பது புரிகிறது.

பாலா சொன்னது…

பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று,
கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று"

இது எவ்வளவு உண்மை. இதற்காகவா இவ்வளவு ஆட்டம் போடுகிறான்.

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

நம்மகிட்ட எதுவுமே இல்ல ...

சென்னை பித்தன் சொன்னது…

இறைவா! ஏனிந்தக் கோர தாண்டவம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எங்களை பயமுறுத்தறதுல அண்ணனுக்கு ஒரு கொண்டாட்டம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐயோ அம்மா பயமா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
எங்களை பயமுறுத்தறதுல அண்ணனுக்கு ஒரு கொண்டாட்டம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

டிவிகளில் பார்த்தே அதிர்ந்துவிட்டேன்..இது இன்னும் பயமுறுத்துகிறது பாவம் அந்த மக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எரிமலை,அணூலைகளும் பயமுறுத்துகின்றன..இறந்த்விட்ட மக்களுக்காக என் பிரார்த்த்னையும்

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கும் பார்க்க தயக்கமே...

டக்கால்டி சொன்னது…

ஏன் பாஸ் நீங்க வேற வைத்துள்ள புளியை கரைக்கறீங்க...

சசிகுமார் சொன்னது…

இயற்கையோடு விளையாடினால் இது தான் முடிவு. இது ஜப்பானுக்கு மட்டுமல்ல

விக்கி உலகம் சொன்னது…

உலகத்துக்கு அடிக்கடி அறிவுப்பு வந்து கொண்டே இருக்கிறது தலைவரே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இனிமேல் தான் பார்க்கனும். இயற்கையை வெல்வது ஒருபோதும் சாத்தியமல்ல..........!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக