பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 10

பிரபஞ்சப்ரியன்: மில்கிவே கேலக்ஸி - ஒரு பயணம் !






நண்பர்கள் அனைவரையும் இந்த வலைப்பூவில் சென்று கண்டு களிக்கும்படி வேண்டுகிறேன்.உங்கள் பின்னூட்டத்தை  அந்த வலைப்பூவில் அளியுங்கள்.கவனிக்கவும் அங்கு ஒட்டு பட்டை எதுவும் இல்லை!

இந்த வலைதளத்தை பிரபலமாக்க வேண்டுவது நம் அனைவரின் கடமை.உங்கள் நண்பர்கள்,பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு இதனை அறிமுகம் செய்யுங்கள்.காதுகளில் ஹெட் போனை மாட்டிகொண்டு அந்த வீடியோக்களை அனுபவியுங்கள் மக்கா...!!!
நன்றி.


20 comments:

டக்கால்டி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...பாத்துடுறேன்

Unknown சொன்னது…

ஓகே தலைவரே

pichaikaaran சொன்னது…

Gud .thank 4 sharing

DR சொன்னது…

நீங்கள் அவருடைய வலைப்பூவிற்க்கு சுட்டி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி...

THOPPITHOPPI சொன்னது…

என்னுடைய வலைத்தளத்திலும் பரிந்துரைக்கிறேன்

நன்றி

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்
இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

Unknown சொன்னது…

அருமையான பகிர்வு, நன்றி சார்...

சென்னை பித்தன் சொன்னது…

தகவலுக்கு நன்றி!நிச்சயம் பார்க்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

அபொபடியென்ன இருக்கு பார்த்துட்டு வரேன்

ஆனந்தி.. சொன்னது…

done..:))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அங்கே போயி பார்க்கும் முன் உம்ம மூஞ்சில ஒரு குத்து இதோ.....டோம்......

பார்த்துட்டு வாரேன்.....இங்கேயே இருக்கணும் ஓடிரபுடாது என்ன....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் ஒப்பன் ஆக மாட்டேங்குது.....டோம்....

பாலா சொன்னது…

ok done

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அறிமுகம்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அண்ணே சொல்லிட்டீங்கல்ல செஞ்சிர்வோம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னன்னு பாத்துடுவோம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாத்துட்டேன், அருமையா இருக்கு, எல்லா பதிவையும் படிச்சுக்கிட்டு இருக்கேன்! நன்றி தலைவரே....!

பொன் மாலை பொழுது சொன்னது…

இந்த பதிவுக்கு கூட மைனஸ் ஒட்டு போடுறாங்க பாருங்க சில நல்ல உள்ளங்க. :)))

வருகைதந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் சொன்னது…

இருங்க போயிட்டு வாறன். நன்றிகள் சகோ.

இருவர் சொன்னது…

thanks for ur information sir...

எங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக