நண்பர்கள் அனைவரையும் இந்த வலைப்பூவில் சென்று கண்டு களிக்கும்படி வேண்டுகிறேன்.உங்கள் பின்னூட்டத்தை அந்த வலைப்பூவில் அளியுங்கள்.கவனிக்கவும் அங்கு ஒட்டு பட்டை எதுவும் இல்லை!
இந்த வலைதளத்தை பிரபலமாக்க வேண்டுவது நம் அனைவரின் கடமை.உங்கள் நண்பர்கள்,பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு இதனை அறிமுகம் செய்யுங்கள்.காதுகளில் ஹெட் போனை மாட்டிகொண்டு அந்த வீடியோக்களை அனுபவியுங்கள் மக்கா...!!!
நன்றி.
20 comments:
பகிர்வுக்கு நன்றி...பாத்துடுறேன்
ஓகே தலைவரே
Gud .thank 4 sharing
நீங்கள் அவருடைய வலைப்பூவிற்க்கு சுட்டி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி...
என்னுடைய வலைத்தளத்திலும் பரிந்துரைக்கிறேன்
நன்றி
பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்
இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html
அருமையான பகிர்வு, நன்றி சார்...
தகவலுக்கு நன்றி!நிச்சயம் பார்க்கிறேன்!
அபொபடியென்ன இருக்கு பார்த்துட்டு வரேன்
done..:))
அங்கே போயி பார்க்கும் முன் உம்ம மூஞ்சில ஒரு குத்து இதோ.....டோம்......
பார்த்துட்டு வாரேன்.....இங்கேயே இருக்கணும் ஓடிரபுடாது என்ன....
யோவ் ஒப்பன் ஆக மாட்டேங்குது.....டோம்....
ok done
நல்லதொரு அறிமுகம்.
அண்ணே சொல்லிட்டீங்கல்ல செஞ்சிர்வோம்
என்னன்னு பாத்துடுவோம்.....!
பாத்துட்டேன், அருமையா இருக்கு, எல்லா பதிவையும் படிச்சுக்கிட்டு இருக்கேன்! நன்றி தலைவரே....!
இந்த பதிவுக்கு கூட மைனஸ் ஒட்டு போடுறாங்க பாருங்க சில நல்ல உள்ளங்க. :)))
வருகைதந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இருங்க போயிட்டு வாறன். நன்றிகள் சகோ.
thanks for ur information sir...
எங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு...
கருத்துரையிடுக