பகிர்தலும் நன்றே!
தலைவரே open ஆன உடனே மறுபடியும் வரேனுங்க!
அந்த நாய் விளம்பரம் சூப்பர்...............
ஆகா!சூப்பர் வீடியோக்கள்!நம்ம விஜயும் விஜயகாந்தும் கூடத்தான் சுவரை மிதித்து எகிறிச் சண்டை போடுறாங்க!அந்த சூயிங்கம் நல்ல வேளையா இந்தியாவில் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்!
//கப் - போர்டு க்கும் விளம்பரம்//சின்னதொரு ஆக்சன் குறும்படம்..
தூள்!
சூப்பர்! சூப்பர்!
நல்ல சுவாரஸ்யமான திரட்டு..வாழ்த்துக்கள்.
அனைத்து வீடியோக்களும் சூப்பர்.
அற்புதமா இருக்கு மக்கா...எங்கே இருந்துய்யா இதையெல்லாம் சுடுறீங்க...
விக்கி அஞ்சா சிங்கம்சென்னை பித்தன்பாரத்... பாரதி...FOOD சி.கருணாகரசுஎஸ்.கே Amudhavan கே. ஆர்.விஜயன்MANO நாஞ்சில் மனோ வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
நாய் காணொளி அருமை நண்பா...மற்றவைகளும் சூப்பர்!http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.htmlஎன்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
சும்மா டெரராத்தான்யா இருக்கு.....
நல்லாயிருக்குங்க
நன்றாக இருந்தது மனிதர் குல மாணிக்கம்! ;-)
இங்கு வரவே நேரம் கிடைபதில்லை.மைந்தன் சிவா,கவிதைக்காதலன்,இரவு வானம் மற்றும்மன்னை மைனர் R V S வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை! Canal+ appears to be a premium pay-per-view tv channel group. The tag line is , "Never under estimate the power of a story" . Appears to be the ad for their channel!மற்றபடி நல்ல வீடியோக்கள்!
எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...
// ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை!//bandhu said. உண்மைதான். வீடியோ முடிந்தபின்னர் வரும் அந்த வரிகளை நான் கவனிக்க வில்லை. அதனை சரி செய்துவிட்டேன்.எடுதுக்காட்டியமைக்கு மிக்க நன்றி bandhu அவர்களே.
// எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...// GEETHA ACHAL சொன்னது…நீங்கள் எல்லாம் மட்டும் என்ன சளைத்தவர்களா?! எத்தனை சமையல் குறிப்புகள் விதவிதமாக அதுவும் படங்களுடன் போட்டு எங்களை அசர அடிக்கிறீர்கள்?!:)))))) வருகைக்கு நன்றி.
accepting your mistake is one thing. but giving credit for pointing out the mistake.. you are awesome!
தலைவா...வீடியோ எல்லாம் பட்டைய கிளப்புது...மொத வீடியோல துள்ளி துள்ளி குதிக்கறாரே... அவர் கூட நம்ம டாக்குடர் கேப்டன “சரக்கு” அடிக்காம வந்து போட்டி போட சொன்னா யாரு செயிப்பா?
22 comments:
தலைவரே open ஆன உடனே மறுபடியும் வரேனுங்க!
அந்த நாய் விளம்பரம் சூப்பர்...............
ஆகா!சூப்பர் வீடியோக்கள்!நம்ம விஜயும் விஜயகாந்தும் கூடத்தான் சுவரை மிதித்து எகிறிச் சண்டை போடுறாங்க!அந்த சூயிங்கம் நல்ல வேளையா இந்தியாவில் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்!
//கப் - போர்டு க்கும் விளம்பரம்//
சின்னதொரு ஆக்சன் குறும்படம்..
தூள்!
சூப்பர்! சூப்பர்!
நல்ல சுவாரஸ்யமான திரட்டு..வாழ்த்துக்கள்.
அனைத்து வீடியோக்களும் சூப்பர்.
அற்புதமா இருக்கு மக்கா...
எங்கே இருந்துய்யா இதையெல்லாம் சுடுறீங்க...
விக்கி
அஞ்சா சிங்கம்
சென்னை பித்தன்
பாரத்... பாரதி...
FOOD
சி.கருணாகரசு
எஸ்.கே
Amudhavan
கே. ஆர்.விஜயன்
MANO நாஞ்சில் மனோ
வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
நாய் காணொளி அருமை நண்பா...மற்றவைகளும் சூப்பர்!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
சும்மா டெரராத்தான்யா இருக்கு.....
நல்லாயிருக்குங்க
நன்றாக இருந்தது மனிதர் குல மாணிக்கம்! ;-)
இங்கு வரவே நேரம் கிடைபதில்லை.
மைந்தன் சிவா,
கவிதைக்காதலன்,
இரவு வானம் மற்றும்
மன்னை மைனர் R V S
வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை! Canal+ appears to be a premium pay-per-view tv channel group. The tag line is , "Never under estimate the power of a story" . Appears to be the ad for their channel!
மற்றபடி நல்ல வீடியோக்கள்!
எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...
// ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை!//
bandhu said.
உண்மைதான். வீடியோ முடிந்தபின்னர் வரும் அந்த வரிகளை நான் கவனிக்க வில்லை.
அதனை சரி செய்துவிட்டேன்.எடுதுக்காட்டியமைக்கு மிக்க நன்றி bandhu அவர்களே.
// எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...//
GEETHA ACHAL சொன்னது…
நீங்கள் எல்லாம் மட்டும் என்ன சளைத்தவர்களா?! எத்தனை சமையல் குறிப்புகள் விதவிதமாக அதுவும் படங்களுடன் போட்டு எங்களை அசர அடிக்கிறீர்கள்?!:))))))
வருகைக்கு நன்றி.
accepting your mistake is one thing. but giving credit for pointing out the mistake.. you are awesome!
தலைவா...
வீடியோ எல்லாம் பட்டைய கிளப்புது...
மொத வீடியோல துள்ளி துள்ளி குதிக்கறாரே... அவர் கூட நம்ம டாக்குடர் கேப்டன “சரக்கு” அடிக்காம வந்து போட்டி போட சொன்னா யாரு செயிப்பா?
கருத்துரையிடுக