பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, பிப்ரவரி 18

இதனை நம்ப முடிகிறதா.??

சில வீடியோ கிளிப்ஸ். முக புத்தகத்தில் நண்பர்கள் அனுப்பியது. சுவாரஸ்யமானவை.

வாயை பிளக்க வைக்கும் திறமை !கதி கலங்க அடிக்கும் கார் கம்பெனி! 

நாயின் வேகம் !
கப் - போர்டு க்கும் விளம்பரம்!

இல்லை, நண்பர் bandhu அவர்கள் விளக்கியது போல 
இது ஒரு டி. வி. சேனல் விளம்பரம். 
அட , சூயிங்கம் படுத்தும் பாடு!23 comments:

விக்கி உலகம் சொன்னது…

தலைவரே open ஆன உடனே மறுபடியும் வரேனுங்க!

அஞ்சா சிங்கம் சொன்னது…

அந்த நாய் விளம்பரம் சூப்பர்...............

சென்னை பித்தன் சொன்னது…

ஆகா!சூப்பர் வீடியோக்கள்!நம்ம விஜயும் விஜயகாந்தும் கூடத்தான் சுவரை மிதித்து எகிறிச் சண்டை போடுறாங்க!அந்த சூயிங்கம் நல்ல வேளையா இந்தியாவில் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்!

பாரத்... பாரதி... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பாரத்... பாரதி... சொன்னது…

//கப் - போர்டு க்கும் விளம்பரம்//
சின்னதொரு ஆக்சன் குறும்படம்..

FOOD சொன்னது…

சுட்ட வீடியோக்கள் சூப்பெரா இருக்கு.

சி.கருணாகரசு சொன்னது…

தூள்!

எஸ்.கே சொன்னது…

சூப்பர்! சூப்பர்!

Amudhavan சொன்னது…

நல்ல சுவாரஸ்யமான திரட்டு..வாழ்த்துக்கள்.

கே. ஆர்.விஜயன் சொன்னது…

அனைத்து வீடியோக்களும் சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அற்புதமா இருக்கு மக்கா...
எங்கே இருந்துய்யா இதையெல்லாம் சுடுறீங்க...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

விக்கி
அஞ்சா சிங்கம்
சென்னை பித்தன்
பாரத்... பாரதி...
FOOD
சி.கருணாகரசு
எஸ்.கே
Amudhavan
கே. ஆர்.விஜயன்
MANO நாஞ்சில் மனோ

வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

மைந்தன் சிவா சொன்னது…

நாய் காணொளி அருமை நண்பா...மற்றவைகளும் சூப்பர்!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html

என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!

கவிதை காதலன் சொன்னது…

சும்மா டெரராத்தான்யா இருக்கு.....

இரவு வானம் சொன்னது…

நல்லாயிருக்குங்க

RVS சொன்னது…

நன்றாக இருந்தது மனிதர் குல மாணிக்கம்! ;-)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இங்கு வரவே நேரம் கிடைபதில்லை.

மைந்தன் சிவா,

கவிதைக்காதலன்,

இரவு வானம் மற்றும்

மன்னை மைனர் R V S

வருகை தந்து பின்னூட்டமிட்டு ஓட்டும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

bandhu சொன்னது…

ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை! Canal+ appears to be a premium pay-per-view tv channel group. The tag line is , "Never under estimate the power of a story" . Appears to be the ad for their channel!

மற்றபடி நல்ல வீடியோக்கள்!

GEETHA ACHAL சொன்னது…

எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஒரு திருத்தம்! அது கப்-போர்டு கம்பெனி விளம்பரமில்லை!//

bandhu said.

உண்மைதான். வீடியோ முடிந்தபின்னர் வரும் அந்த வரிகளை நான் கவனிக்க வில்லை.
அதனை சரி செய்துவிட்டேன்.எடுதுக்காட்டியமைக்கு மிக்க நன்றி bandhu அவர்களே.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// எப்படி இப்படி எல்லாம்...எங்க தான் தேடி கண்டுபிடிச்சு போடுவிங்களோ...//


GEETHA ACHAL சொன்னது…


நீங்கள் எல்லாம் மட்டும் என்ன சளைத்தவர்களா?! எத்தனை சமையல் குறிப்புகள் விதவிதமாக அதுவும் படங்களுடன் போட்டு எங்களை அசர அடிக்கிறீர்கள்?!:))))))

வருகைக்கு நன்றி.

bandhu சொன்னது…

accepting your mistake is one thing. but giving credit for pointing out the mistake.. you are awesome!

R.Gopi சொன்னது…

தலைவா...

வீடியோ எல்லாம் பட்டைய கிளப்புது...

மொத வீடியோல துள்ளி துள்ளி குதிக்கறாரே... அவர் கூட நம்ம டாக்குடர் கேப்டன “சரக்கு” அடிக்காம வந்து போட்டி போட சொன்னா யாரு செயிப்பா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக