பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், பிப்ரவரி 17

ஸ்டேட்ஸ்இல் இருந்த வந்த மெயில். உங்கள் அனைவருக்கும் தான்!

WISHING YOU - IN YOUR BUSY 
LIFESTYLE SOME TIME FOR RELAXATION

 
& REFLECTION ....

 


 


             
   GOOD SLEEP 


 
GOOD HEALTH WITH EXERCISE 
  


 

 
SOMEONE TO DANCE WITH  

 
A BIT OF ADVENTURE 

GOOD LOOKS
 

 

 
BUT MOST OF ALL ....I WISH YOU,

LOTS OF BEAR HUGS ...AND THE BLISS OF REAL LOVE 
MANY BLESSINGS COME YOUR WAY TODAY: 

 
MAY YOU ALWAYS HAVE
 LOVE TO SHARE

 
HEALTH TO SPARE

 
AND FRIENDS THAT CARE

 
BUT WATCH OUT FOR THOSE BLOODY PENGUINS
 

 
DO YOU EVER FEEL LIKE DOING THIS TO SOMEONE?
  

 
NOW PLEASE FORWARD THIS TO EVERY PERSON
  YOU CONSIDER A FRIEND, NOT FORGETTING


 
THE PERSON WHO SENT IT TO YOU!


22 comments:

விக்கி உலகம் சொன்னது…

photos open ஆகல தலைவரே!

சேட்டைக்காரன் சொன்னது…

நன்றி நண்பரே...

சென்னை பித்தன் சொன்னது…

விக்கி சொன்ன அதே பிரச்சினைதான் எனக்கும்!

sakthistudycentre-கருன் சொன்னது…

photos open ஆகல..?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இவைகளை நேரிடையாக மெயிலில் இருந்து கொண்டுவந்தேன் .
அவைகளை அகற்றி விட்டு படங்களை மீண்டும் கணனியில் இருந்து அப் லோட் செய்துள்ளேன். இப்போது பார்த்து சொல்லவும் நண்பர்களே.

விக்கி,
சேட்டைக்காரன்,
சென்னை பித்தன்,
sakthistudycentre-கருன்
அனைவருக்கும் நன்றி.

விக்கி உலகம் சொன்னது…

தலைவரே அந்த தள்ளிவிடுற பென்குயின் என்னமோ கொலைஞர் மாதிரியே தெரியுதே!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// தலைவரே அந்த தள்ளிவிடுற பென்குயின் என்னமோ கொலைஞர் மாதிரியே தெரியுதே!//

விக்கி உலகம் சொன்னது

இப்பொது சரியாகிவிட்டது அல்லவா? நன்றி விக்கி.

நாம் பலவீனர்களாக இருக்கும் வரை அப்படித்தான். கொலைஞர் என்ன சோனியா,ராஜ பக்ஷே க்கள் கூட நம்மை இப்படித்தான் நடத்துவார்கள் ,தள்ளித்தான் விடுவார்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சார்.. லாஸ்ட் ஃபோட்டோல பொடனில தட்டுதே அது செம காமெடி... ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் கீழே ஒரு கமெண்ட் சேர்த்திருக்கலாம்.

பாலா சொன்னது…

படமெல்லாம் சூப்பருங்க...

ஹி ஹி நான் இங்க்லீசுல கொஞ்சம் வீக்கு. ஏதோ சுமாரா புரிஞ்சதுங்க.

கடைசி படம் ரொம்ப காமெடி. நான் தள்ளி விடுறத சொல்லல. நடந்து வர்றத சொன்னேன். :))

ஸ்ரீராம். சொன்னது…

வேடிக்கை...சுவாரஸ்யம்....ஜாலி!

சசிகுமார் சொன்னது…

அதை அப்படியே கொஞ்சம் தமிழ்ல மாத்தி போட்டு இருந்தா எங்களை போல ஆட்களும் படித்து புரிந்து கொண்டிருப்போம். படங்கள் சூப்பர் அண்ணே.

குடந்தை அன்புமணி சொன்னது…

யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக என்ற தங்களின் கோட்பாடு நன்று. நன்று... நன்று...

எஸ்.கே சொன்னது…

காமெடியா இருக்கு சார்!

மைந்தன் சிவா சொன்னது…

படமெல்லாம் சூப்பர்..அருமையான கருத்து..
எனக்கு ஓபின் ஆகுதே படமெல்லாம்..என்கிட்டே வாங்க பாக்க படத்த

சென்னை பித்தன் சொன்னது…

புகைப் படங்கள் வந்து விட்டன!good!

ஆயிஷா சொன்னது…

காமெடியா இருக்கு சகோ

சி.கருணாகரசு சொன்னது…

சசிகுமார் சொன்னது…
அதை அப்படியே கொஞ்சம் தமிழ்ல மாத்தி போட்டு இருந்தா எங்களை போல ஆட்களும் படித்து புரிந்து கொண்டிருப்போம். படங்கள் சூப்பர் அண்ணே.// படங்கள் நல்லாயிருக்குங்க... ஆனா சசி சொன்னதுதான் என் கருத்தும். நன்றிங்க

வைகை சொன்னது…

அந்த பெங்குவின்.....சரியான சேட்டை..:))

எம் அப்துல் காதர் சொன்னது…

சேட்டை நல்லா இருக்குண்ணே!!

FOOD சொன்னது…

நல்ல பகிர்வு. ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொடனில அடிக்கறத பாத்தா என்னமோ ஞாபகம் வருது....

பட்டாபட்டி.... சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொடனில அடிக்கறத பாத்தா என்னமோ ஞாபகம் வருது....
//

அடி வாங்கினதை இன்னுமா மறக்கலே பன்னி சார்?..
விடுங்க.. கெட்டதை உடனே மறந்திடனும்.. ஹி..ஹி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக