பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 24

அனைவருக்கும் இனிய கிருஸ்த்மஸ் வாழ்த்துக்கள்!





டிசம்பர் மாதம் கிறிஸ்த்மஸ் சமயங்களில் வீட்டில் நான் இருந்தால் கேக்குகளால்  மனம் கமழும். பிள்ளைகள்  இரண்டும் என் பெண்டாட்டியும் தின்று தீர்த்து விட்டு வெறும் டப்பாவை என்னிடம் காட்டுவார்கள்.இது தெரிந்து தான் பேக்கரியில் வாங்கும்போதே தின்றுவிடுவேன்:))))

முஸ்லிம்களும் கேக் வாங்குகிறார்கள்,இந்துக்களும் கேக் வாங்குகிறார்கள்,கிருஸ்துவர்களும் பொங்கல் வைக்கிறார்கள்,முஸ்லிம்களும் தீவாளி ஸ்வீட்ஸ் வாங்குகிறார்கள். .இந்துக்களும் ரம்ஜான் அன்று பிரியாணி பண்ணி கொண்டாடுகிறார்கள். 

மதங்கள் மனிதம் வளர்க்கட்டும். 





இந்த பிள்ளைகள் "Merry Christmas" சொல்லும் அழகே அழகு! 






தேவன் திருச்சபை மலர்களே ... இன்னுமொரு ராஜ கானம்!




23 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

vanathy சொன்னது…

happy christmas!

மாதேவி சொன்னது…

உங்களுக்கும் கிறிஸ்மஸ்ற் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

எங்கெல்லாம் கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்கி பதிவு போடுகிறார்களோ அங்கெல்லாம் கரக்டாக போயி கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் தாக்கியே பின்னூட்டம் போடும் கக்கு வாழ்த்து சொல்வது வேடிக்கை.

பொன் மாலை பொழுது சொன்னது…

philosophy பிரபாகரன்
vanathy
மாதேவி
தங்களின் வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
எங்கெல்லாம் கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்கி பதிவு போடுகிறார்களோ அங்கெல்லாம் கரக்டாக போயி கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் தாக்கியே பின்னூட்டம் போடும் கக்கு வாழ்த்து சொல்வது வேடிக்கை.//


ஊர் , பெயர் இல்லாமல் வந்து "ரொம்ப வீரமாக " பின்னூட்டம் இடும் உங்களிபோல கோழையோ ,கோமாளியோ
அல்ல நான். என்மனதில் உள்ளவைகளை பகிர்ந்துகொள்வதே இங்கு என் வேலை.இஸ்லாமியர்களையோ, கிருஸ்துவர் கலையோ தாக்க வேண்டிய எந்த முகாந்திரமும் என்னிடம் இல்லை. மதம் என்ற பெயரில் அடாவடித்தனங்கள் செய்பவர்கள் யாரை இருந்தால் என்ன? அவர்ளை த்தான் சாடுவேன். அதில் என்ன தவறு கண்டீர்கள்.
நான் அரசியலில் இல்லை எவரையும் சப்பை கட்டு கட்டி ,தாங்கி கொண்டு பேச. மிக இயல்பானவன். ப்ளாக் வந்தால் படித்தோமா, போனோமா என்று இருபதுதான் உம்மை போன்ற அரை வேக்காடுகளுக்கு அழகு. அதை விட்டு எல்லாம் தெரிதவர் போல தர்க்கம் பண்ணவேண்டுமா? அதற்க்கு வேறு இடங்கள் உள்ளன இங்கே வேண்டாம் பெயரில்லாதவரே. நான் சொல்லேர் உழவன். பிறகு வருத்தப்படாதீர்கள். முடிந்தால் என் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டு வம்புக்கு வரலாம்.

Unknown சொன்னது…

அப்படியே இங்க வந்தவங்க எல்லாருக்கும் கேக் கொடுத்தீங்கன்னா சாப்பிட்டு போவோம் சார், உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

//தேவன் திருச்சபை மலர்களே//
யாராச்சும் போடனுமேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன்.. ;-)

RVS சொன்னது…

//நான் சொல்லேர் உழவன்//
மாணிக்கம்!!!! அற்புதமான சொல்லாடல். ;-)

வேலன். சொன்னது…

//நான் சொல்லேர் உழவன்//

ஆஹா...அருமை யான வாக்கியம் (ஆமாம்...அப்படீன்னா என்ன அர்த்தம்)
வாழ்க வளமுடன்.
வேலன்.

RVS சொன்னது…

//ஆஹா...அருமை யான வாக்கியம் (ஆமாம்...அப்படீன்னா என்ன அர்த்தம்)//
நிலத்தை உழும் ஏர் போல சொல்லால் நெஞ்சத்தை உழுதுடுவாராம்... ;-) ரணம் ஆகிப்போய்டும்... ஜாக்கிரதைன்னு அர்த்தம்...
சரியா மாணிக்கம்? ;-)

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி இரவு வானம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// RVS சொன்னது…
//தேவன் திருச்சபை மலர்களே//
யாராச்சும் போடனுமேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன்.. ;-)

நன்றி RVS. எனக்கு ரொம்ப நாளா ஆசை. இப்போதான் அமைந்தது போலும்!

பொன் மாலை பொழுது சொன்னது…

// வேலன். சொன்னது…
//நான் சொல்லேர் உழவன்//

ஆஹா...அருமை யான வாக்கியம் (ஆமாம்...அப்படீன்னா என்ன அர்த்தம்) //


அதான் நம்ம தமிழ் பண்டிதர் திருவாளர் R V S அவர்கள் மிக தெளிவா சொல்லிவிட்டாரே மாப்ஸ்!

எப்பூடி.. சொன்னது…

//முஸ்லிம்களும் கேக் வாங்குகிறார்கள்,இந்துக்களும் கேக் வாங்குகிறார்கள்,கிருஸ்துவர்களும் பொங்கல் வைக்கிறார்கள்,முஸ்லிம்களும் தீவாளி ஸ்வீட்ஸ் வாங்குகிறார்கள். .இந்துக்களும் ரம்ஜான் அன்று பிரியாணி பண்ணி கொண்டாடுகிறார்கள்.


மதங்கள் மனிதம் வளர்க்கட்டும்.//

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்.

எப்பூடி.. சொன்னது…

எல்லோருக்கும் கிறிஸ்மஸ், பொக்ஸ்சிங் டே வாழ்த்துக்கள், மற்றும் அட்வான்ஸ் நியூ இயர் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

அன்பு மாப்ஸ் மற்றும் நண்பர் R V S :
நான் எபோதுமே விவாதங்களில் ஈடுபட விரும்புவதில்லை. சிலதளங்களில் சென்று தம் கருத்துக்களை எழுதவே சில பேர் தயங்குவார்கள். சில தளங்களில் மத அடிப்படையில் வரும் விபரீதமான கருத்துக்களை நோக்கும் போது நம் கருத்துக்களையும் சொல்லவேண்டியதாகிறது. அது அந்த ப்ளாக் எழுதியவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருக்கலாம். நாம் சொல்லியவைகளை விட்டு விட்டு அல்லது தவறாக புரிந்து கொண்டு நம்மீது குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானவன் என்று இந்த "விடலைகள்" நமக்கு பட்டம் கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் கேட்ட விளக்கங்கள் அவர்களால் தர இயலாது ஆனால் "எதிரி " என்று மிக எளிதாக சொல்லிவிடுவார்கள். நான் நன்னுடைய முழு profile ஐ யும் மறைக்காமல் திறந்து வைத்துள்ளேன் . வேறு புனைவு பெயரில் வரவில்லை, முகம் மறைத்து "முகமூடி" இட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் தம் முகம் மறைத்து, வேறுபெயரில் வந்து பூச்சாண்டி காட்டும் இவர்கள் நம்மிடம் கேள்வி கேட்க என்ன நியாயம்? அதற்காகத்தான் அந்த - சொல்லேர் உழவன்.
இந்த விளக்கம் தர வாய்ப்பு அளித்த உங்கள் இருவருக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

. எப்பூடி.. சொன்னது…
//முஸ்லிம்களும் கேக் வாங்குகிறார்கள்,இந்துக்களும் கேக் வாங்குகிறார்கள்,கிருஸ்துவர்களும் பொங்கல் வைக்கிறார்கள்,முஸ்லிம்களும் தீவாளி ஸ்வீட்ஸ் வாங்குகிறார்கள். .இந்துக்களும் ரம்ஜான் அன்று பிரியாணி பண்ணி கொண்டாடுகிறார்கள்.


மதங்கள் மனிதம் வளர்க்கட்டும்.//

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர். ///


கருத்துக்களுக்கு நன்றிங்க.என்ன இன்னைக்கு லேட்? எப்போது சூடாக வந்து வடை எடுதுக்கொள்ளுவீர்களே?
எப்பூடி........

sanmugakumar007 சொன்னது…

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்... மாணிக்கம்



இதையும் படிச்சி பாருங்க
இந்தியா பைத்தியகார நாடு...?

Geetha6 சொன்னது…

வாழ்த்துக்கள்...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அடடா, நான்தான் கடைசியா? பரவாயில்லை. எனக்கும் மிச்சமிருக்கும் கேக் கொடுங்க சார்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

எதுக்கு சார் தமிழில் எழுத தலை சுத்தி மூக்கை தொடுறீங்க....நேரடியாக தமிழில் எழுதுவதற்கு இந்த லிங்கை பாருங்க...http://ethirneechal.blogspot.com/2010/09/comment-form.html
என் தளத்தில் அப்படித்தான் வைத்திருக்கிறேன்.

மார்கண்டேயன் சொன்னது…

டிசம்பர் இருபத்தி ஐந்தாம் தேடி பற்றிய சரித்திர பின்னணியை திரு. கலையரசன் அவர்கள் கீழே உள்ள தொடர்பில் கொடுத்துள்ளார்கள்,

http://kalaiy.blogspot.com/2010/12/25.html

தங்களின் கவனத்திற்கு,

நட்புடன்,
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக