பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 17

சிங்காரச்சென்னையில் மழையின் அழகு!

















சட்டத்தையும், வரம்பை மீறியும் நடக்கும் ஆக்கிரமிப்புகளால் 
 வந்த அலங்கோலம். இவைகள் பெரும்பாலும் அணைத்து அரசியல்,ஜாதி கட்சிகளின் துணையுடன் நடபவைகளே! கவனிப்பாரற்ற வடிகால்கள். இருக்கும் வடிகால்களிலும் பிளாஸ்டிக் குப்பை மலைகளால் அடைத்துவிட்டோம். சென்னை கார்பரேஷன் போல பத்து நிர்வாக அமைப்புக்கள் வந்தாலும் இவைகள் திருந்தாது.நமக்கு,தமிழர்களுக்கு இப்படி இருப்பதே பழக்கம். 


படங்கள்- நண்பர் முகமத் காலித் - துபாய் 



14 comments:

ப.கந்தசாமி சொன்னது…

தமிழ் பண்பாடு வாழ்க!!!!!!!!!!!!!!

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

என்ன சொல்றதுன்னு தெரியல தல ..nice snop...

வேலன். சொன்னது…

என்ன பண்றது..துபாய் நண்பர் எடுத்து புகைப்படம் அனுப்பும் நிலையில் உள்ளது.(ஆமாம்.மெட்ராஸ்காரங்க என்ன பன்றாங்க..?)அப்புறம்தான் நமக்கு நம்ப சிங்கார சென்னையின் அழகு தெரிகின்றது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown சொன்னது…

சென்னையிலேயே இப்படியா?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

சிங் கார சென்னை .

பாலா சொன்னது…

தமிழர்கள் என்றில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான். நென்றி நண்பரே

எஸ்.கே சொன்னது…

chennai is the capital of tamilnadu!

vanathy சொன்னது…

looking very scary.

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை

Unknown சொன்னது…

அடேங்கப்பா!! பாதிப்பு ரொம்பவே அதிகமாக இருக்குங்களே..

ரொம்பக் கஷ்டம்தான்..

வடுவூர் குமார் சொன்னது…

ஒரு 10 வருடங்களுக்கு முன்பு மாம்பலம் துரைசாமி பாலம் இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது தண்ணீர் தேங்குவதில்லை அதனால் இம்மாதிரி இடங்கள் இன்னும் 10 வருடம் காத்திருக்கவேண்டும்.

ஜோ/Joe சொன்னது…

//தமிழர்களுக்கு இப்படி இருப்பதே பழக்கம்//
ஆமா ..இந்தியாவுல மத்த எடத்துலயெல்லாம் ரொம்ப முன்னேறி கிழிச்சுட்டாங்க .

DR சொன்னது…

படங்கள் மிக அருமை... நீங்க எடுத்ததா ?

Unknown சொன்னது…

அப்போ இனி சென்னையில தண்ணீர் பஞ்சமே தீர்ந்ததுன்னு சொல்லுங்க...... எங்கு நோக்கினும் ஜலத்தின் மாயாஜாலம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக