சட்டத்தையும், வரம்பை மீறியும் நடக்கும் ஆக்கிரமிப்புகளால்
வந்த அலங்கோலம். இவைகள் பெரும்பாலும் அணைத்து அரசியல்,ஜாதி கட்சிகளின் துணையுடன் நடபவைகளே! கவனிப்பாரற்ற வடிகால்கள். இருக்கும் வடிகால்களிலும் பிளாஸ்டிக் குப்பை மலைகளால் அடைத்துவிட்டோம். சென்னை கார்பரேஷன் போல பத்து நிர்வாக அமைப்புக்கள் வந்தாலும் இவைகள் திருந்தாது.நமக்கு,தமிழர்களுக்கு இப்படி இருப்பதே பழக்கம்.

படங்கள்- நண்பர் முகமத் காலித் - துபாய்
14 comments:
தமிழ் பண்பாடு வாழ்க!!!!!!!!!!!!!!
என்ன சொல்றதுன்னு தெரியல தல ..nice snop...
என்ன பண்றது..துபாய் நண்பர் எடுத்து புகைப்படம் அனுப்பும் நிலையில் உள்ளது.(ஆமாம்.மெட்ராஸ்காரங்க என்ன பன்றாங்க..?)அப்புறம்தான் நமக்கு நம்ப சிங்கார சென்னையின் அழகு தெரிகின்றது...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சென்னையிலேயே இப்படியா?
சிங் கார சென்னை .
தமிழர்கள் என்றில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான். நென்றி நண்பரே
chennai is the capital of tamilnadu!
looking very scary.
அண்ணே புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை
அடேங்கப்பா!! பாதிப்பு ரொம்பவே அதிகமாக இருக்குங்களே..
ரொம்பக் கஷ்டம்தான்..
ஒரு 10 வருடங்களுக்கு முன்பு மாம்பலம் துரைசாமி பாலம் இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது தண்ணீர் தேங்குவதில்லை அதனால் இம்மாதிரி இடங்கள் இன்னும் 10 வருடம் காத்திருக்கவேண்டும்.
//தமிழர்களுக்கு இப்படி இருப்பதே பழக்கம்//
ஆமா ..இந்தியாவுல மத்த எடத்துலயெல்லாம் ரொம்ப முன்னேறி கிழிச்சுட்டாங்க .
படங்கள் மிக அருமை... நீங்க எடுத்ததா ?
அப்போ இனி சென்னையில தண்ணீர் பஞ்சமே தீர்ந்ததுன்னு சொல்லுங்க...... எங்கு நோக்கினும் ஜலத்தின் மாயாஜாலம்.
கருத்துரையிடுக