பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, டிசம்பர் 18

வருங்கால பிரதமராம்!!


ஜோரா எல்லாரும் ஒருதடவ எழுந்து நின்னு கைதட்டுவீங்கலாம்.

இந்த இணைப்பிலும் சென்று படிக்கவும்: 18 comments:

sathish kumar சொன்னது…

என்ன சார் கலக்கிறிங்க சூப்பர்
இந்த படைத்தை இப்போதான் உஜிலாதேவி தளத்திலை பார்த்தேன் அருமை
நீங்கள் அந்த தளத்தின் லிங்க் கொடுங்களேன் படத்தை பார்க்கிறவங்களுக்கும் use ஆகா இருக்கும்

மீண்டும் சூப்பர்

sathish kumar, USA

sathish kumar சொன்னது…

இதையும் படிச்சி பாருங்க

உஜிலாதேவி
ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?

sathish kumar, USA

philosophy prabhakaran சொன்னது…

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கடைசி ஸ்டில் சூப்பர்...

வெறும்பய சொன்னது…

எல்லாம் திருட்டு பசங்க..

RVS சொன்னது…

ராகுல்ஜி முன்னாடி போற பொண்ணோட காலைப் பார்த்துக்கிட்டே போற மாதிரி இருக்கே... நல்ல கலெக்ஷன். (நான் படங்களைச் சொன்னேன்.. காங்கிரசுக்கும் இது பொருந்தும்.) ;-)

LK சொன்னது…

ரெண்டாவது படம் மிக அருமை மாணிக்கம்

goma சொன்னது…

நாமும் காதைக் காட்டிக் கொண்டே இருப்போம்....அவங்களும் காது குத்திட்டே போய்க் கொண்டே இருப்பார்கள் அல்லது பூ சொறுகிட்டே இருப்பார்கள் ...இதுதான் இந்திய அரசியல்

மாணவன் சொன்னது…

நல்லா உரைக்கிறமாதிரி நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...

தொடருங்கள்..........

விக்கி உலகம் சொன்னது…

வச்சிக்கவா ஏய் வச்சிக்கவா =

உங்கள் சிந்தனையும் செயலும் அப்படியே உங்களைப்போலவே உள்ளது

= சே டைமிங் மிஸ் தல

படா சோக்காகீதுபா இந்த ராகுல் பயபுள்ள செய்யறது எல்லாம்

விக்கி உலகம் சொன்னது…

பிட்டுக்கு மண் சுமந்தவர் தெரியும் ஆனா ஓட்டுக்கு மண் சுமப்பவர் பாரீர்ன்னு(சூ எந்தநாட்டுல வாங்குனது இத்தாலியோ) நீங்க சொல்றது உரைக்கராமாதிரி இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யுவ்ராஜ் ராகுல்ஜி வாழ்க................!

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே கடைசி படம் அருமை.

kudakku சொன்னது…

ராகுல் சரியான அரைவேக்காடு அடிமுண்டம் என்று மீண்டும் ஒரு முறை தன்னை வெளிபடுத்தியிருக்கிறார். சரி லூசுல விடுங்க அரைக்கால் இந்தியனான அவருக்கு வேறு எப்படி யோசிக்க தோணும்.

சசிகுமார் சொன்னது…

கடைசி படம் மிக அருமை

இக்பால் செல்வன் சொன்னது…

// என்ன சார் விஜய் அதான் நடிகர் விஜய் எல்லாம் முதல்வார் ஆக ஆசைப் படும் போது இராகுல் ச்சீ(ஜி)

பிரதமர் ஆக ஆசைப் படக் கூடாதா //

மக்கள் கேணையாக இருக்கும் வரை இராகுல், அத்வானி வீட்டுப் பையன், லல்லுவீட்டு கன்றுக் குட்டி வரைக்கும் பிரதமர் கனவுல தான் புல் மேயும்(full) ஹிஹி

funs சொன்னது…

100% Real Money Making System

Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/

புலிகுட்டி சொன்னது…

இவர் வருங்கால பிரதமர் அல்ல.இந்தியாவின் வருங்கால பிராபளம்.(பிரச்சனை)

Dinesh சொன்னது…

முன்னாள் பிரதமரின் மகன் என்ற தகுதி மட்டும் போதுமா ஒருவர் இந்தியா பிரதமர் ஆவதற்க்கு ? அதுவும் இவரின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த சர்ச்சையை இவர் தீர்த்துவிட்டு வரட்டும். பிறகு இவர் பிரதமாராகலாமா வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்யட்டும்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக