Where the Hell is Matt? (2008)
எதேச்சையாக you tube பக்கம் சென்ற போது பார்த்த வீடியோ இது. பலர் முன்னரே பார்த்திருக்கலாம். பதிநாலு மாதங்கள், நாற்பத்தி இரண்டு நாடுகள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ள இந்த படத்தொகுப்பு காண்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது உண்மை. அந்த உற்சாகமும் ,துள்ளலும் நம்மிடமும் வந்துவிடுவதே இந்த படத்தின் வெற்றி. அருமையான இடங்களில் படப்பிடிப்பு, ஆர்பாட்டம் இல்லாத அற்புதமான பின்னணி இசை. ஒரே குறை , இந்தியாவில் எவ்வளவோ நல்ல இடங்கள் உள்ளன அவைகளை விட்டுவிட்டார்களே என்பதே.
22 comments:
என்ன ஒரு குதூகலமான ஆட்டம்!
அந்த சாணி மிதிப்பது போல ஆடும் நபர் வேறவேற ஸ்டெப்ஸ் போட்டிருந்தால் கொஞ்சம் நான்றாக இருந்திருக்கும். உலகம் சுற்றும் ஆட்டம். நன்றாக இருந்தது கக்கு. நம்மூர்ல ஒரு தாஜ்மஹால் முன்னாடி ஆடி எடுத்திருக்க மாட்டாங்க.... ;-) ;-)
அருமை யான வீடியோ ...
வீடியோ பார்த்து முடித்ததும் ரெண்டு ஸ்டேப் ஆடி பார்த்தேன்
நல்லாத்தான் இருக்கு.
super video!!
Nice..!
ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!
http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html
நல்லாத்தான் இருக்கு...
How the Hell Did Matt Get People to Dance With Him?
http://www.youtube.com/watch?v=ue1GZ4IUFiU&feature=channel
Wow.. great video. Thank you for sharing :)
ஆட்டம் பலமாக இருந்தது
நன்றி
நான்தான் 100 வது பின்பற்றுபவர். இந்த வீடியோவை இப்போதான் முதன் முறையாக பார்க்கிறேன். ரொம்ப நல்லாருக்கு.
மிக அழகு.
சரிதான்.
பச்சைப் பசேலென்று பார்க்க எத்தனை அழகான இடங்கள், எத்தனை அருமையான பழமையான கட்டிடங்கள் இந்தியாவில் இருக்கிறது
நாமும் அவர்களுடன் ஆட்டம் போட்ட மாதிரி ஒரு effect
good
யூர்கன் க்ருகியர் சொன்னது…
வீடியோ பார்த்து முடித்ததும் ரெண்டு ஸ்டேப் ஆடி பார்த்தேன்
நல்லாத்தான் இருக்கு//
அட ..ஆமாம்..நீங்கள் ஆடுவது நல்லாதான் இருக்கு..
வாழ்க வளமுடன்.
வேலன்.
உற்சாகமும் பரவசமும் தொற்றிக்கொள்கிறதுதான்..
நன்றி
//velanblogger சொன்னது… //
பேரு புதுசா இருக்கே ???
கக்கு.. என்ன கமெண்ட்டே காணோம். என்னாச்சு.. ;-(
Feel good.!
நல்லாயிருக்குங்க.
நல்லதொரு விடயத்தை வெளிக்கட்டியுள்ளீர்கள் நன்றி...
யப்பா என்ன படம் அப்படியே நமக்கும் குதிக்கணும் போல இருக்கு..செம ஜாலி அனுபவம்
கருத்துரையிடுக