பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், அக்டோபர் 27

காண்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது உண்மை

Where the Hell is Matt? (2008)

எதேச்சையாக you tube பக்கம் சென்ற போது பார்த்த வீடியோ இது. பலர் முன்னரே பார்த்திருக்கலாம். பதிநாலு மாதங்கள், நாற்பத்தி இரண்டு நாடுகள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ள இந்த படத்தொகுப்பு காண்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது உண்மை. அந்த உற்சாகமும் ,துள்ளலும் நம்மிடமும் வந்துவிடுவதே இந்த படத்தின் வெற்றி. அருமையான இடங்களில் படப்பிடிப்பு, ஆர்பாட்டம் இல்லாத அற்புதமான பின்னணி இசை. ஒரே குறை , இந்தியாவில் எவ்வளவோ நல்ல இடங்கள் உள்ளன அவைகளை விட்டுவிட்டார்களே என்பதே.23 comments:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

என்ன ஒரு குதூகலமான ஆட்டம்!

RVS சொன்னது…

அந்த சாணி மிதிப்பது போல ஆடும் நபர் வேறவேற ஸ்டெப்ஸ் போட்டிருந்தால் கொஞ்சம் நான்றாக இருந்திருக்கும். உலகம் சுற்றும் ஆட்டம். நன்றாக இருந்தது கக்கு. நம்மூர்ல ஒரு தாஜ்மஹால் முன்னாடி ஆடி எடுத்திருக்க மாட்டாங்க.... ;-) ;-)

புதிய மனிதா. சொன்னது…

அருமை யான வீடியோ ...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

வீடியோ பார்த்து முடித்ததும் ரெண்டு ஸ்டேப் ஆடி பார்த்தேன்
நல்லாத்தான் இருக்கு.

Mrs.Menagasathia சொன்னது…

super video!!

ஈரோடு தங்கதுரை சொன்னது…

Nice..!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

சசிகுமார் சொன்னது…

Nice

வெறும்பய சொன்னது…

நல்லாத்தான் இருக்கு...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

How the Hell Did Matt Get People to Dance With Him?

http://www.youtube.com/watch?v=ue1GZ4IUFiU&feature=channel

இளங்கோ சொன்னது…

Wow.. great video. Thank you for sharing :)

மனசாட்சியே நண்பன் சொன்னது…

ஆட்டம் பலமாக இருந்தது
நன்றி

நாகராஜசோழன் MA சொன்னது…

நான்தான் 100 வது பின்பற்றுபவர். இந்த வீடியோவை இப்போதான் முதன் முறையாக பார்க்கிறேன். ரொம்ப நல்லாருக்கு.

சுல்தான் சொன்னது…

மிக அழகு.
சரிதான்.
பச்சைப் பசேலென்று பார்க்க எத்தனை அழகான இடங்கள், எத்தனை அருமையான பழமையான கட்டிடங்கள் இந்தியாவில் இருக்கிறது

HVL சொன்னது…

நாமும் அவர்களுடன் ஆட்டம் போட்ட மாதிரி ஒரு effect

chitra சொன்னது…

good

velanblogger சொன்னது…

யூர்கன் க்ருகியர் சொன்னது…
வீடியோ பார்த்து முடித்ததும் ரெண்டு ஸ்டேப் ஆடி பார்த்தேன்
நல்லாத்தான் இருக்கு//

அட ..ஆமாம்..நீங்கள் ஆடுவது நல்லாதான் இருக்கு..
வாழ்க வளமுடன்.
வேலன்.

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

உற்சாகமும் பரவசமும் தொற்றிக்கொள்கிறதுதான்..

நன்றி

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//velanblogger சொன்னது… //

பேரு புதுசா இருக்கே ???

RVS சொன்னது…

கக்கு.. என்ன கமெண்ட்டே காணோம். என்னாச்சு.. ;-(

ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது…

Feel good.!

asiya omar சொன்னது…

நல்லாயிருக்குங்க.

ம.தி.சுதா சொன்னது…

நல்லதொரு விடயத்தை வெளிக்கட்டியுள்ளீர்கள் நன்றி...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யப்பா என்ன படம் அப்படியே நமக்கும் குதிக்கணும் போல இருக்கு..செம ஜாலி அனுபவம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக