பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், செப்டம்பர் 6

கண்டுபிடியுங்கள் !....எடுத்துச்செல்லுங்கள் !!

இங்கு ஒலிக்கும் இசைஞானியின் இசை ஒரு தமிழ் திரைப்படத்தின் டைட்டில் மியுசிக்காக வரும்.
கவனமாக கேட்டால் அது எந்த திரைப்படம் என்று விளங்கும். அது எந்த திரைப்படம் என  கண்டுபிடித்தவர்கள், கண்டுபிடிக்காதவர்களும் இங்குள்ள மாஸ்ட்ரோஸ் பான்ஸ்  க்ளப் ஷீல்டை  கொண்டு சென்று அவரவர் தளங்களில் வைத்துக்கொள்ளலாம்.

இந்த குட்டி மாஸ்ட்ரோ வையும் பாருங்கள். 
15 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விருது கொடுத்த உங்களுக்கு விருது நாயகன் விருது தர்றோம் வெச்சிக்குங்க!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எனக்கு பாட்டு கேக்கல

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எப்பா ...என்னா வேகம் ....!!!?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மூடி விட்டு மறுபடியும் திறவுங்கள். அதைத்தான் சரி செய்கிறேன் இப்போது.
எனக்கு சரியாக உள்ளது.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இப்போ கேக்குது! இசை வித்தியாசமா இருக்கு ஆனா படம் தெரியல!

RVS சொன்னது…

கக்கு... எனக்கு எதுவும் கேட்கலை.... எங்க நம்ம வீட்டுப் பக்கம் ஆளையே காணோம். உங்களுக்காக ஒரு டான்சு பதிவு இருக்கு.. :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

ம்... இப்பா கேக்குது. குவிக் டைம் இன்ஸ்டால் பண்ணிட்டேன். டக் டக் டக்.. ஓடி வர சவுண்ட வச்சே சொல்லிடலாம்... இது நெஞ்சத்தை கிள்ளாதே டைட்டில் மியூசிக். சுகாசினி மோகன்... ஓடிகிட்டே பாடுவாங்களே... "பருவமே...." பாட்டு..

ஒ.கே வா. கக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

asiya omar சொன்னது…

எனக்கு குட்டி மேஸ்ட்ரோவின் சிரிப்பு தான் கேட்குது.பாராட்டுக்கள்.

ஜெய்லானி சொன்னது…

எப்பா நீங்க எடுத்த இடம் NenjathaiKillathe-Title.mp3 ----இப்ப ஓக்கேயா..ஹா..ஹா...

http://www.fileden.com/files/2010/5/7/2851571//NenjathaiKillathe-Title.mp3

போதுமா நண்பா

மதுரை சரவணன் சொன்னது…

நமக்கு இசை ஞ்யானம் கம்மி.. சோ ஜகா...

வெறும்பய சொன்னது…

ஹெட் போன் இல்லாம கேக்க முடியாதாம் அதனால வீட்டுக்கு போனவுடன் கேக்கிறேன்...

R.Gopi சொன்னது…

நெஞ்சத்தை கிள்ளாதே - பருவமே புதிய பாடல் பாடு போல் இருக்கிறது....

அந்த ஹம்மிங் குரல் ராஜபார்வை படத்தில் வரும் டி.வி.கோபாலகிருஷ்ணன் குரலை ஞாபகப்படுத்துகிறது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நெஞ்சத்தைக் கிள்ளாதே மியூசிக் மாதிரிதான் இருக்கு!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எல்லோரும் எளிதாக கண்டுபிடித்து விட்டீர்கள்.
அது நெஞ்சத்தைக்கிள்ளாதே படத்தின் டைட்டில் மியுசிக்தான்.

வேலன். சொன்னது…

நெஞசத்தை கிள்ளிட்டீங்க போங்க...
வாழ்க வளமுடன்.
வேலன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக