பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், செப்டம்பர் 29

7Star விருந்து ரெடி


சாப்பாட்டை பத்தி  எழுதி ரொம்ப நாளாச்சு.அதை பத்தி எழுதுறத விட கண்ணால் பாக்றதே சுகம்தான். உங்க எல்லாருக்கும் 7 Star விருந்தே ரெடி. அனுபவிங்க!


















நண்பர் "படைப்பாளி " அவர்களின் ஆக்கம் ஒன்று மிக எளிமையாகவும் ஆனால் மிக யதார்த்தமாகவும் இருந்தது.
அதனை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.





.

21 comments:

பனித்துளி சங்கர் சொன்னது…

நல்ல சாப்பாடு நண்பரே . ஆமா ! காசு எதுவும் கேட்டிட மாட்டிங்களே !?????????

சசிகுமார் சொன்னது…

இதெல்லாம் சாப்பிடுவதற்க்கா இல்லை அலங்கார பொருட்களா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சான்சே இல்ல, சூப்பர் சாப்பாடு, சூப்பர்ப் ஸ்டில்ஸ், போட்டோ எடுத்தவன் காலைக் காட்டுங்க சார், கண்ணுலேயே ஒத்திக்கிறேன்!

DR.K.S.BALASUBRAMANIAN சொன்னது…

பார்த்தால் பசி தீருமா..!

RVS சொன்னது…

இதென்ன மேலை நாட்டு அஞ்சப்பர் அல்லது மதுரை ஸ்ரீ பெஸ்ட் முனியாண்டி விலாஸ் கடையில் எடுத்ததா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Unknown சொன்னது…

பெருமூச்சுதான் வருது அண்ணாச்சி ...

சௌந்தர் சொன்னது…

சாப்பாடு சூப்பரோ சூப்பர்

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

பசி...பசி...பசி...

Menaga Sathia சொன்னது…

எல்லாமே அசத்தல் ரெசிபிகள்...

முத்து சொன்னது…

செல்லாது செல்லாது வெறும் படம் மட்டும் காட்டிட்டு வாங்கி தரலைனா சும்மா விடமாட்டேன்

தெய்வசுகந்தி சொன்னது…

சூபர் சாப்பாடுங்க!!!

எஸ்.கே சொன்னது…

எச்சில் ஊறவச்சிட்டீங்களே!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

எவ்வளவு சாப்பாடு..

என்னது நானு யாரா? சொன்னது…

படங்கள் எல்லாம் அருமை நண்பா! யாரு எடுத்தப் படங்க எல்லாம்?

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமையான விருந்த போட்டு அசத்திட்டீங்க தல!!

ப.கந்தசாமி சொன்னது…

பாத்தாலே பசி போயிடும்.

பெயரில்லா சொன்னது…

படத்தக் காட்டியே பசிய தூண்டி விட்டுடீங்க நண்பரே...அருமை

பெயரில்லா சொன்னது…

நன்றி..லிங்க் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள் நண்பரே…தாங்கள் பயன்படுத்தினால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

வேலன். சொன்னது…

பார்த்ததுமே பாதி பசி அடங்கிவிட்டது..நல்ல படங்கள்...ம்...படத்தில் தான் இவையெல்லாம் பார்க்க முடிகின்றது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

பெயரில்லா சொன்னது…

அருமை

Thamira சொன்னது…

இதெல்லாம் யாராவது கேட்டாங்களா உங்களை.? அடச்சே.. வயித்தெரிச்சல்.!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக