பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 27

நா ஏரிக்கர மேலிருந்து எட்டு திச பாத்திருந்து.............

சுகமான கிராமிய பாடல்.
சின்னத்தாயி
இளையராஜா
ஜேசுதாஸ், சுவர்ண லதா.


13 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஒத்துக்குறேன் .. நல்ல பாடல்தான் ..
அடிக்கடி இப்படியாப்பட்ட பாடல்களை பகிருங்கள்

TechShankar சொன்னது…

vow.. cool song from I.Raja

எம் அப்துல் காதர் சொன்னது…

கண்ண தொரந்துக்கிட்டும் இந்த பாட்டை ரசிக்கலாம்!!

வெறும்பய சொன்னது…

Nice Song..

வேலன். சொன்னது…

விரைவில் பி.யு.சின்னப்பா.மற்றம் தியாகராஜ பாகவதர்பாடல்களை எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

rk guru சொன்னது…

அருமை பாடல்

Jey சொன்னது…

//வேலன். சொன்னது…
விரைவில் பி.யு.சின்னப்பா.மற்றம் தியாகராஜ பாகவதர்பாடல்களை எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.//

அண்ணே, உங்க வயச கூட்டப் பக்குறாரு..., கவனம் சொல்லிட்டேன்.

RVS சொன்னது…

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலமடை சாமி... கூட ஒரு ஜனரஞ்சகமான பாடல்.. இந்தப் படத்திலிருந்து..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

dheva சொன்னது…

நெஞ்ச உருக்குற பாடல் பாஸ்!

ஜெய்லானி சொன்னது…

@@@வேலன். சொன்னது…

விரைவில் பி.யு.சின்னப்பா.மற்றம் தியாகராஜ பாகவதர்பாடல்களை எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏய்

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல பாடல்..

மோகன்ஜி சொன்னது…

தெக்குத் தெரு மச்சானே... எப்பவோ கேட்டது .. உங்க ரசனை நல்லா இருக்குங்க.. முத்துக்களாப் பொறுக்கி மால கட்டுங்க ராசாவே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒரு காலத்துல தினம் தினம் கேட்ட பாடல் இது!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக