பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 27

செவ்வரளி தோட்டத்திலே ஒன்ன நெனச்சு.........

நாட்டு நடப்புக்கள் கடுபேற்றினாலும் நமக்கு வேறு வழிஇல்ல.
 கொஞ்ச நாளைக்கு இதுகள பாக்கலாம்.

வீடியோ எப்படியோ, ஆனா பாட்டு நல்லாத்தான் இருக்கும்.
பகவதி புறம் ரயில்வே  கேட்  
இளையராஜா , உமாரமணன்.
இளையராஜா, 
மு. மேத்தா ,
கார்த்திக் ,
ராஜலக்ஷ்மி 
ஆனா படம் ஊத்திகிச்சி !


5 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

ரைட்டு....

Jey சொன்னது…

நல்ல பாட்டு...:)

யூர்கன் க்ருகியர் சொன்னது…

பாட்டு ஆரம்பத்திலேயே ஒருத்தன் லுங்கிய மடிச்சி கட்டிக்கிட்டு தானானே ஏஏஏஏ... ன்றானே ? ஏன் அப்படி

அப்புறம் பாட்டில் இடையிடையே செவ்வரளி தோட்டம் ..செவ்வரளி தோட்டம் .. அப்படின்றாங்க கடைசி வரை காட்டவே இல்லை ..

எம் அப்துல் காதர் சொன்னது…

கண்ண மூடிக்கிட்டு தாராளமா ரசிச்சு இந்த பாட்டக் கேட்கலாம் பாஸ்! மனதை அள்ளிக் கொண்டு போகும் இசை.

வெறும்பய சொன்னது…

நல்ல பாட்டு...:)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக