பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 25

இந்த ஆள் தலையில் என்னதான் உள்ளது?பரம்பரையாக அப்பனும் , பிள்ளையும் சட்டம் படித்து ,அரசியலில் வந்து , கால் நக்கி, கல்லாக்கட்டும் இந்த வட நாட்டவர்களுக்கு தலையில் இருப்பது தான் என்னவோ?   

வேறு என்ன ? நாயின் மலம் தான் !

இந்தியாவின் மானத்தை கற்பழிப்பு செய்யும், தமிழர்களை வேண்டுமென்றே கேவலப்படுத்தும் இந்த 'கால் நக்கி ' கூட்டங்களை, கீழ் மக்களை யார் கேட்பது??

மனித வள மேம்பாட்டு துறையாம், நாட்டில் இருக்கும் அணைத்து பல்கலை கழகங்களும் இந்த நாய் மலத்தின் கீழேதான் வருகிறதாம். நமக்கு சிறிதேனும் வெட்கம் வேண்டுமே! 8 comments:

DrPKandaswamyPhD சொன்னது…

உங்கள் தார்மீகக் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அந்த அரசுத்துறையில் இருக்கும் நம்மூர் ஆட்கள் என்ன செய்கிறார்கள்?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

கபில் சிபல் இதை படித்தான் என்றால் வாந்தி எடுத்திடுவான் ...

Jey சொன்னது…

அண்ணே, இந்த நாய்க்கு ...இங்கிருக்கிற நம்மூர் நாய்களும்...துனையாத்தானே இருக்குது...இவய்ங்களையும் சேத்துதாண்ணே திட்டனும்...

வானம் சொன்னது…

அப்படி என்னதான் சொன்னான் இந்த நாதாரி?(காங்கிரஸ் காரன் எல்லாரும் நாதாரிதான்)

பெயரில்லா சொன்னது…

சோனியா வீட்டில் உள்பாவாடை துவைக்கும் மாமாக்கார நாய்கள்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வானம் சொன்னது…
//அப்படி என்னதான் சொன்னான் இந்த நாதாரி?(காங்கிரஸ் காரன் எல்லாரும் நாதாரிதான்) //

கிராண்ட் மாஸ்டர் - விஸ்வநாதன் ஆனந்திடம் "நீ இந்தியனா ?" என்று என்று ஆதாரம் கேட்ட ஜென்மங்கள்தான்.
--

பெயரில்லா சொன்னது…

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியனா என்று கேட்டதற்குக் கோபப்படுகிறீர்களே தமிழக மீனவர்கள் சுடப்படும்போதெல்லாம் வாய் பொத்தி மவுனம்காத்த மத்திய அரசைப்பற்றி ஒன்றும் சொல்லவேயில்லை.அவர்களெல்லாம் இந்தியர்களில்லையா?அல்லது சொல்லிக்கொள்லும்படியான பிரபல தமிழ் பிரமுகர்கள்தான் இந்தியர்கள் என்பது உங்கள் எண்ணமா?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அய்யா பெயர் இல்லாதவரே!
பெயரில்லாமல் இப்படி வந்து கருது எழுதுபவர்கள் மீது எனகொன்றும் மரியாதை இல்லை.
ஏனெனில் நான் அவ்வாறு எங்கும் எழுதுவதில்லை. இருந்தாலும் உங்களின் கோபம் நியாயமானது அல்ல.
அதன் பொருட்டே என் விளக்கம்.
நூறு பதிவர்கள் இருந்தால் அணைவரும் ஒரே செய்தியைத்தான் சொல்லவேண்டுமா என்ன?
தமிழக மீனவர்களின் அவல நிலைகளை பற்றி அனேகர் எழுதிவிட்டனர்.
//இதைத்தான் எழுதவேண்டும்//
//இதைப்பற்றி எழுதக்கூடாது //
இது போன்ற கட்டுப்பாடுகள் எவருக்கும் இங்கு யாரும் விதிக்கவில்லை.
மேலும் நான் விதண்டாவாத விவாதங்களை விளக்குபவன்.
நீங்கள் என் வலைப்பக்கத்திற்கு எபோதாவது வருவீர்கள் என்று தெரிகிறது.
கீழ் கண்ட இணைப்பில் சென்று வாசிக்கவும்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_22.html
ஒன்று நிச்சயம், பெயரில்லாமல் வந்தவர் எனக்கு நன்கு தெரிந்த, அசலூர்காரர்தான் :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக