Jey சொன்னது… உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!
மெசேஜ் சூப்பர்..:)
////////////////////////////
அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது! //
அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..
சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..
இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..
அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்... நன்றி.. பட்டாபட்டி
அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..
சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..
இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..
அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்... நன்றி.. பட்டாபட்டி //////////////////
21 comments:
தலைவா இது ரொம்ப பழசு .இதை பார்த்துலிருந்தே பயமா இருக்கு.
ரொம்பக்கஷ்டம், ஆனா இந்த வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன !
இதைப்பார்க்கும் போது நமது வேலை எவ்வளவோ தேவலை என்றே தோன்றுகின்றது...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நம்ம நல்ல வேலை பாக்கிறோமுன்னு நினச்சு சந்தோசப் பட வேண்டியது தான்...
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!
மெசேஜ் சூப்பர்..:)
Jey சொன்னது…
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!
மெசேஜ் சூப்பர்..:)
////////////////////////////
அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது!
//அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது! //
யோவ் நீதான் புளிய மரத்தை விட்டே வெளியே வரவே மாட்டேங்கிறியே
Phantom Mohan சொன்னது…
Jey சொன்னது…
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!
மெசேஜ் சூப்பர்..:)
////////////////////////////
அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது!
//
அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..
சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..
இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..
அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்...
நன்றி..
பட்டாபட்டி
thambiku
nanraga irunthathu. kodimai deoderant tester.
அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..
சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..
இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..
அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்...
நன்றி..
பட்டாபட்டி //////////////////
பட்டா பட்டா தான் கலக்கல்.jey நல்லா பல்பு வாங்குற
யப்பா சாமிகளா. நா லேட்டுதான். இன்னா பண்ணிகிரதாம்? போன வாரம் தான் நம்ம துபாய் தோஸ்து இத்த அனுபிகிணுது .
நா இன்னா வெச்சிகினா வஞ்சன பண்ணிகினேன்? இதுக்கு முன்னால நா இந்த கன்றாவிகள பாத்தது இல்ல ராசா. போதுமா?/
--
அப்ப நாம பண்ற வேலை இதுக்கெல்லாம் மேல.. இதுதானே இந்தப் பதிவின் நீதி கக்கு...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
mutiyala..........friend
Kakku Nanbaa :ippadithaan time pass pannitu irukkeal anngea
வேலை இல்லாம ஊர் சுத்தற வேலை ல இந்த சிக்கல்கள் இல்ல

nice bro!!
என்னே நம் மன்னர் ராஜ ராஜசோழன் இறந்துவிட்டாரா?
கருத்துரையிடுக