பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஆகஸ்ட் 12

வியக்கவைக்கும் "ஆறாவது அறிவு" தொழில் நுட்பம்.


இதில் பெருமை, அதைக்கொண்டு வருவது ஒரு இந்தியர்.
இணைந்துள்ள வீடியோவை பொறுமையுடன் பாருங்கள்.
Pranav Mistry 
demos several tools that 
help the physical world interact 

with the world of data -- including 
a deep look at his SixthSense device and
 a new, paradigm-shifting paper "laptop". 
In an onstage Q&A, Mistry says 
he'll open-source the software 
behind SixthSense, 
to open its possibilities to all..


           


Hats off Pranav !
The real computer future is coming soon.

நம் நண்பர் சூர்யா கண்ணன் அவர்கள் கூட 
பிரணவ் மிஸ்ட்ரி யை பற்றி ஒரு பதிவினை இட்டுள்ளார். 


சென்று கண்டு களியுங்கள் தோழர்களே!


http://suryakannan.blogspot.com/2010/08/invisible-computer-mouse.html
11 comments:

வேலன். சொன்னது…

சூப்பரு...உலகம் உங்கள் கைகளில்..எவ்வளவு வசதிகள்...அருமையான கட்டுரை...
வாழ்க வளமுடன்,
வேலன்.

பொற்கோ சொன்னது…

விந்தை உலகம் விரலிடுக்கில் சுருக்கம் என்பது இது தானோ?
வரட்டும் வந்து நம் சுமையை குறைக்கட்டும்!
நல்ல பதிவு ! அருமையான தொழில் நுட்பம்!! வாழ்க வளர்க!!!

Rajasurian சொன்னது…

it worths spreading.nice one

சசிகுமார் சொன்னது…

சபாஸ் நண்பரே, செய்தது இந்தியராக இருந்தாலும் made in america என்று தானே வரும்.

asiya omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

எஸ்.கே சொன்னது…

மிக நன்றாக உள்ளது!

பட்டாபட்டி.. சொன்னது…

என்னுடைய அனுமதியில்லாம் என்னுடைய வீடியோ போட்டதுக்கு கண்டனங்கள்...ஹி..ஹி

Tamil Blogger சொன்னது…

நல்ல பதிவு..

பகிர்ந்தமைக்கு நன்றி.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என்னென்னுதான் புரியல..ஆனா..ஒரு சாதனை பண்ணப்போறான் நம்ம இந்தையன் ந்னு ஒரு சந்தோசம்

jamaldeen சொன்னது…

ROMMBOA PERUMAIYA IRKKU.NANTRI

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

@#$%^&*}ㄖɍ╓ȣ - என்ன ஒன்னுமே புரியலயா? அப்ப இதுதான் தொழில் நுட்பம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக