பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 11

வேலை வேணுமா... வேலை ...

வயித்தெரிச்சல்  பதிவுகள் போதும். நாம் வேறு என்ன செய்ய முடியும்.அதை விடுங்க்கள்,  இது துபாய் நண்பர் அனுப்பிய மெயில் நீங்களும் தான் பாருங்களேன்!
You are not an Electrician in China …
… or a plumber in Hungary …… or a delivery service employee in Asia …
… or a deodorant tester in Germany …
… or a Zoo keeper in America …
… or a Horse Whisperer in England …
… or a Ditch Digger in Poland …

… or what is really a shitty job...a mobile toilet !

Just be thankful for your job ! And now hurry back to your job ! :)

21 comments:

ஜெய்லானி சொன்னது…

தலைவா இது ரொம்ப பழசு .இதை பார்த்துலிருந்தே பயமா இருக்கு.

DrPKandaswamyPhD சொன்னது…

ரொம்பக்கஷ்டம், ஆனா இந்த வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன !

வேலன். சொன்னது…

இதைப்பார்க்கும் போது நமது வேலை எவ்வளவோ தேவலை என்றே தோன்றுகின்றது...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வெறும்பய சொன்னது…

நம்ம நல்ல வேலை பாக்கிறோமுன்னு நினச்சு சந்தோசப் பட வேண்டியது தான்...

Jey சொன்னது…

உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!

மெசேஜ் சூப்பர்..:)

Phantom Mohan சொன்னது…

Jey சொன்னது…
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!

மெசேஜ் சூப்பர்..:)

////////////////////////////

அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது!

ஜெய்லானி சொன்னது…

//அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது! //

யோவ் நீதான் புளிய மரத்தை விட்டே வெளியே வரவே மாட்டேங்கிறியே

பட்டாபட்டி.. சொன்னது…

Phantom Mohan சொன்னது…

Jey சொன்னது…
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த மாதிரி மெயில் வருதோ!!!!!

மெசேஜ் சூப்பர்..:)

////////////////////////////

அடப்பாவி யோவ், பல வருசமா சுத்திக்கிட்டு இருக்கிற மெயில்யா இது!
//

அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..

சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..

இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..

அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்...
நன்றி..
பட்டாபட்டி

பெயரில்லா சொன்னது…

thambiku
nanraga irunthathu. kodimai deoderant tester.

முத்து சொன்னது…

அன்புள்ள ஜெய் அண்ணனுக்கு.. பட்டாபட்டி எழுதும் மடல்..

சற்றுமுன் கிடைத்த துயரமான செய்தி..

இந்திராகாந்தி பாதுகாவலர்களால் , சுடப்பட்டு இறந்தார்.. அவரது வாரிசு பிரதமர் ஆக பிரகாசமான வாய்புள்ளதாக..பன்னாட்டு செய்திகள் கூறுகிறது..

அப்படி நடந்தால்..ஒருவேளை நடந்தால்..( இந்தியாவில் நடக்க 100% வாய்புள்ளது பிரதர்..) அவரது மகனை..அருந்தவப்புதல்வனை... ”தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்” என தந்தி அடித்து தெரியப்படுத்தவும்...
நன்றி..
பட்டாபட்டி //////////////////

பட்டா பட்டா தான் கலக்கல்.jey நல்லா பல்பு வாங்குற

கக்கு - மாணிக்கம் சொன்னது…

யப்பா சாமிகளா. நா லேட்டுதான். இன்னா பண்ணிகிரதாம்? போன வாரம் தான் நம்ம துபாய் தோஸ்து இத்த அனுபிகிணுது .
நா இன்னா வெச்சிகினா வஞ்சன பண்ணிகினேன்? இதுக்கு முன்னால நா இந்த கன்றாவிகள பாத்தது இல்ல ராசா. போதுமா?/
--

RVS சொன்னது…

அப்ப நாம பண்ற வேலை இதுக்கெல்லாம் மேல.. இதுதானே இந்தப் பதிவின் நீதி கக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

vani சொன்னது…

mutiyala..........friend

jamal சொன்னது…

Kakku Nanbaa :ippadithaan time pass pannitu irukkeal anngea

பார்வையாளன் சொன்னது…

வேலை இல்லாம ஊர் சுத்தற வேலை ல இந்த சிக்கல்கள் இல்ல

ஜீ... சொன்னது…

nice bro!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னே நம் மன்னர் ராஜ ராஜசோழன் இறந்துவிட்டாரா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக