பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூன் 1

இசையின் பிறந்தநாள் ஜூன் 2 ஆம் நாள்.மாஸ்ட்ரோ இளைய ராஜாவின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களில் நானும் ஒருவன்.

நீ என்றும் வாழ்வாய் இசையே !!


14 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

ரைட்.. வாழ்க வளமுடன்

பட்டாபட்டி.. சொன்னது…

அண்ணே பார்த்து கவனிங்கண்ணே..

பட்டாபட்டி.. சொன்னது…

நாந்தான் பஸ்ட்..

azhagan சொன்னது…

Vaazhththa vayathillai aadhalaal, vanangugirom engal ISAI RAAJAVAI.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ராஜாவுக்கு வாழ்த்துக்கள் !

M.S.E.R.K. சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை ஞானி அவர்களே!

M.S.E.R.K. சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை ஞானி அவர்களே!

Mrs.Menagasathia சொன்னது…

happy b'day sir!!

Engineering சொன்னது…

எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..........

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி பட்டா பட்டி அண்ணாதே!

// அண்ணே பார்த்து கவனிங்கண்ணே //

இது யாருக்கு? நீங்கள் சிங்கபூர் காரர். நீங்கள் அல்லவோ
எங்களை கவனிக்க வேண்டும்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் அழகன்.
வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ஸ் யூர்கன்
நன்றி!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் அன்பர் M.S.E.R.K.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சகோ . மேனகா
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
நீங்கள் இங்கு எழுதி நீண்ட நாட்கள் ஆகிறதே.!
நலமே வாழ்க.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக